Categories
உலக செய்திகள்

நிலவில் மோதிய சிறுகோள்…. அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்….. அப்படி என்ன நடந்தது தெரியுமா….????

கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பிய “சாங்கோ -5” விண்கலம் நிலவின் பாறை துகள் மாதிரிகளை சேகரித்து அனுப்பியுள்ளது. டைனோசர்களைக் கொன்றது உட்பட, பூமியில் மிகப்பெரிய விண்கல் தாக்கங்கள் சிலவற்றுடன் துல்லியமாக ஒத்துப்போன சந்திரனில் சிறுகோள் தாக்கங்கள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை போலவே நிலவிலும் சிறு கோள் மோதியதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் புதிய விண்வெளி ஆய்வு மையம்….2024 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவு….ரோஸ்காஸ்மோஸ் ஆய்வு நிறுவனம் அறிவிப்பு….!!!

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியேறுவதாகவும்புதிய  விண்வெளி ஆய்வு மையத்தை தொடங்கயிருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. 1998 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியினால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. மேலும் இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஜப்பான் கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி நிறுவனங்கள்  ஒன்று சேர்ந்து செயல்படுத்தினர். இந்த நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் அனைவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து சுழற்சி முறையில் தங்களின் பணிகளை செய்து […]

Categories

Tech |