Categories
உலக செய்திகள்

“விண்வெளி சுற்றுலாவிற்கு சென்ற 3-ஆம் குழு!”….. வெற்றிகரமாக அனுப்பிய ஜெப் பெசோஸ் நிறுவனம்….!!

ஜெப் பெசோஸ் நிறுவனம், 3- ஆம் குழுவின் விண்வெளி சுற்றுலா பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. ஜெப் பெசோஸ் ராக்கெட் நிறுவனமானது, மனிதர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு அனுப்புகிறது. இந்நிலையில் இந்நிறுவனம், 6 பேர் உடைய 3-வது குழுவை வெற்றிகரமாக நேற்று விண்வெளி சுற்றுலாவிற்கு அனுப்பியிருக்கிறது. அதன்பின்பு, அவர்களை பாதுகாப்பாக, மீண்டும் தரையிறக்கியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்டின் மகளான ஷெப்பர்ட் சர்ச்லி, இந்த விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளார். விண்வெளிக்கு சுற்றுலா சென்ற இந்த குழுவினர், பூமியிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“500 கோடி ரூபாய் செலவில் விண்வெளி சுற்றுலா!”.. சீன தொழிலதிபர், உதவியாளருடன் செல்கிறார்..!!

ஜப்பான் நாட்டின் தொழிலதிபர் 500 கோடி ரூபாய் செலவில் விண்வெளியில் சுற்றுலா செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். கஜகஸ்தானில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலமாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த யுசகு மேசவா என்ற பிரபல தொழிலதிபர், விண்வெளி சுற்றுலாவிற்கு முன் பதிவு செய்திருக்கிறார். அவரின் உதவியாளரான, யோசோ ஹிரோனோவும், அவருடன் விண்வெளி சுற்றுலாவிற்கு செல்லவிருக்கிறார். எனவே, இவர்கள் இருவருக்கும், கஜகஸ்தானில், ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸாண்டர் மிஷர்கின் பயிற்சி கொடுத்து வருகிறார். யுசகு மேசவா, […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா தேவையில்லை…. பூமியை காப்பாற்றுங்கள்…. உலக பணக்காரர்களை மறைமுகமாக சாடிய இளவரசர்….!!

விண்வெளி சுற்றுலாவை நிறுத்தி விட்டு பூமியை காப்பாற்றும் பணியில் ஈடுபாடுமாறு பிரித்தானிய இளவரசர் அறிவுறுத்தியுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ‌ஜெப் பெசோஸ் ‘புளூ ஆரிஜின்’ என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் புளு ஆரிஜின் நிறுவனத்தின் சார்பில், ‘நியூ ஷெப்பர்ட்’ என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் ஜெப் பெசோஸ் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, எலான் […]

Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு 400 முறை விண்வெளி சுற்றுலா போவோம்…. இந்த விண்வெளி சுற்றுலாவால் பூமி அழிவது உறுதி…. எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்….!!

தொடர்ந்து அதிகரித்துவரும் விண்வெளி பயணங்கள் ஓசோன் படல பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தரப்பு எச்சரித்துள்ளது. இங்கிலாந்து விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் கடந்த ஜூலை 11 விண்வெளிப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா என்பவரும் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் தனது குழுவினருடன் நேற்று விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு பூமியை அடைந்தார். இதுகுறித்து  பெசோஸ் கூறுகையில் பிரான்சன்  மேற்கொண்ட பயணத்தை விட […]

Categories

Tech |