Categories
தேசிய செய்திகள்

“தமிழில் படித்து விண்வெளி துறையில் சாதித்தீர்களா”…? மயில்சாமி அண்ணாதுரை கூறிய பதில்…!!!!!!

கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக பெங்களூர் தமிழ் சங்கத்தில் தமிழ் புத்தக திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூர் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம் பிரசாந்த் மனோகர் பாபா, அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூர் மாநகராட்சி முன்னாள் மேயர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி […]

Categories
தேசிய செய்திகள்

“விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்று புதிய விருது வழங்க ஏற்பாடு”… மத்திய அரசு திட்டம்…!!!!

பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் வலியுறுத்தி இருக்கிறார் விருதுக்கு உரியவரை தேர்வு செய்யும் பணியில் வெளிப்படத் தன்மை உருவாக்குவதன் மூலமாக விருது மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பின்னணியில் எட்டு விதமான அறிவியல் மற்றும் சுகாதாரத் துறைகளில் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது தற்போது வழங்கப்பட்டு வரும் 300 க்கும் மேற்பட்ட விருதுகளை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டு இருக்கின்றார். அதிலும் குறிப்பாக […]

Categories

Tech |