Categories
Uncategorized

விண்வெளிக்குச் முதல் செல்லும் மாற்றுத்திறனாளி… ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அறிவிப்பு…!!!

உலகின் முதல் உடல் ஊனமுற்ற விண்வெளி வீரரை பணியமர்த்திய தாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல நூறு பேர் பாரா-விண்வெளி வீரர்கள் இந்த வேலைக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர் என்று ஈஎஸ்ஏ தலைவர் ஜோசப் அஷ்பாச்சர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். 22 உறுப்பினர்களைக் கொண்ட விண்வெளித் திட்டம் விண்வெளி வீரர்களுக்கான சமீபத்திய ஆட்சேர்ப்பு அழைப்பை முடித்துவிட்டு 22,000 விண்ணப்பதாரர்களைப் பெற்றுள்ளது என்று ஆஷ்பேச்சர் கூறினார். ஒரு ஊனமுற்ற ஒரு விண்வெளி வீரரை நாங்கள் விண்வெளிக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

அதிவேக இணையசேவைக்கு… “7ஆவது கட்டமாக”… 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்..!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் நேற்று 7 வது முறையாக 60 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் வணிக தொடர்பாகவும் , தங்களது தேவைக்காகவும் செயற்கைகோள்களை விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில் உலகம் முழுவதிலும் அதிக வேகமான இணைய சேவையைவழங்க ‘ஸ்டார் லிங்க்’ என்னும் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்துவருகின்றது. இந்த திட்டத்தின்படி 12 ஆயிரம் செயற்கை கோள்களை 2024-ம் ஆண்டுக்குள்  விண்ணில் செலுத்துவதற்கு […]

Categories

Tech |