Categories
உலக செய்திகள்

விண்வெளி நிலைய கட்டமைப்பு பணி…. விண்ணுக்கு செல்லும் 3 சீன விண்வெளி வீரர்கள்…!!!

சீனா, தங்களுக்கென்று தனியாக விமான நிலையம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு மூன்று விண்வெளி வீரர்களை நாளை அனுப்புவதாக தெரிவித்திருக்கிறது. சீனா விண்வெளியில், டியாங்காங் எனும் பெயரில் தங்களுக்கென்று தனியாக ஒரு விமான நிலையத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது இதற்காக இதற்கு முன்பு பல தடவை விண்வெளி வீரர்கள் மூவரை விண்வெளிக்கு சீனா அனுப்பியிருந்தது அவர்கள் ஆறு மாதங்களாக இருந்து பணியை மேற்கொண்டு விட்டு அதன் பின் பூமி வந்தடைந்தனர் இந்நிலையில் சீன விண்வெளி வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு…. பூமிக்கு வந்தடைந்த சீன விண்வெளி வீரர்கள்….!!!!

சீனா தங்களுக்கென்று விண்வெளியில் தனி விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 3 விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு பிறகு விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட அந்த வீரர்கள் தற்போது பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

இதை நாங்கள் நிறுத்துகிறோம்…. ரஷ்யா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!!!!!

ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதுதொடர்பான தகவலை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ் கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலமாக நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி  மற்றும் கன்னட விண்வெளி ஏஜென்ஸி நிறுவனம் உடனான பங்களிப்பும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி டிமிட்ரி பதிவில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டாளிகளின் மற்றும் கூட்டுத் திட்டங்களுக்கு இடையிலான […]

Categories
உலக செய்திகள்

“ஆச்சர்யம்!”.. விண்வெளியில் பச்சை மிளகாய் விளைவிப்பு.. நாசாவின் அசத்தல் சாதனை..!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் மிளகாய் பயிரிட்டு  சாதனை படைத்திருக்கிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, மற்ற கோள்களில் மனிதர்களை தங்க வைக்கும் முயற்சியாக, அங்கு பயிர்கள் வளர்க்க முடியுமா? என்ற ஆய்வை தொடங்கியது. அதன்படி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், மிளகாயை பயிரிட்டு சோதனை செய்யப்பட்டது. இதற்கென்றே சிறப்பாக “Advanced Plant Habitat” என்ற கருவி நாசாவால் உருவாக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில், இந்த கருவியை நிறுவி, பூமியில் இருப்பதை போல மிளகாய் […]

Categories
தேசிய செய்திகள்

2025-க்குள் புதிய விண்வெளி நிலையம்… ரஷ்யா அறிவிப்பு..!!

வரும் 2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 1998-ல் போடப்பட்ட ரஷ்யா, அமெரிக்கா கூட்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது செயல் திறனை இழந்து 2030-2050 இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு பகுதியில் விழ இருக்கிறது. மேலும் அமெரிக்காவுடன் பனிப் போர் நடப்பதால் தனியாக விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மகேந்திரகிரி விண்வெளி நிலையத்தில் கொரோனா… அதிர்ச்சி தகவல்..!!

மகேந்திரகிரி விண்வெளி நிலையத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நான் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதன் ஒருபகுதியாக நெல்லையில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் […]

Categories

Tech |