Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு!…. இனி விண்வெளியை சுற்றி பார்க்கலாம்?…. சீனா வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

சீனாவானது தனியார் பயணிகளுக்கென தன் முதல் வணிக விண்வெளி பயணத்தினை துவங்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. 2025ம் வருடத்தில் செயல்முறைக்கு வரும் என சவுத்சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது. “லாங் மார்ச் 11 ராக்கெட்” திட்டத்தின் பொது இயக்குநரும், அரசாங்க ஆதரவுடன்கூடிய வணிக விண்வெளி ஏவுகணை நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனருமான யாங் யிகியாங்கை அளித்த அறிக்கையின் படி, சீன விண்வெளி சுற்றுலாதுறை என்பது 2025 ஆம் ஆண்டளவில் முழுமையாக வளர்ச்சியடையும். இப்பயணத்திற்காக ஒரு நபருக்கு […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி பயணத்திற்கு பின் எலும்பு பாதிப்புகள்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

விண்வெளி பயணம் மேற்கொண்டு விட்டு திரும்பும் வீரர்களின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்த விண்வெளி வீரர்கள் 17 பேர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள், சுமார் 7 மாதங்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார்கள். பூமிக்கு வந்த பின் சுமார் ஓர் ஆண்டாக அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டது. அதன்படி விண்வெளி வீரர்களின் கால்களில் இருக்கும் டிபியா என்னும் எலும்பில் 2.1%  தேய்மானம் உள்ளது. மேலும் அவர்களது எலும்புகளில் உறுதித் தன்மையும் […]

Categories
உலக செய்திகள்

2022-ல் 5-வது முறையாக விண்வெளி பயணம்… ஜப்பான் விண்வெளி வீரர் தேர்வு… வெளியான முக்கிய தகவல்..!!

அடுத்த வருடம் ஜப்பான் விண்வெளி வீரரான கொய்ச்சி வகடா ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் ஐந்தாவது முறையாக விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் ஜப்பான் விண்வெளி வீரரான கொய்ச்சி வகடா ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் ஐந்தாவது முறையாக விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஐந்தாவது விண்வெளி பயணமாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் “டிராகன்” விண்கலம் செல்ல உள்ளது. மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஜப்பானிய […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு சுற்றுலா சென்றவர்கள்…. பாதுகாப்பாக தரையிறங்கியதாக தகவல்…. இணையத்தில் வெளியான வீடியோ….!!

விண்வெளிக்கு பயணம் செய்த 4 பேர் கொண்ட குழு மூன்று நாட்கள் பயணத்திற்குப் பிறகு தற்போது பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளிக்கு நான்கு பேர் கொண்ட குழு பால்கன்-9 ராக்கெட்டில் பயணம் செய்துள்ளனர். அதாவது இந்த பயண திட்டத்தை உலக செல்வந்தர்களில் ஒருவரான எலன் மஸ்க் தொடங்கியுள்ளார். மேலும் இந்த பயண திட்டத்திற்கு ‘இன்ஸ்பிரேஷன்-4’ என பெயர் வைத்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த திட்டமானது  சாதாரண மக்களை விண்வெளிக்கு […]

Categories
உலக செய்திகள்

சாதாரண மக்களும் செல்லலாம்…. ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் சாதனை…. நாசா வெளியிட்ட அறிவிப்பு….!!

விண்வெளிக்கு 4 பேர் கொண்ட குழு தொழிலதிபர் ஜாரிட்  ஐசக் மேன் தலைமையில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள நாசாவில் கென்னடி விண்வெளி மையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிக்கு ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் கேப்சூல் நான்கு சாதாரண மக்களுடன் புறப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்ஸின் தொழிலதிபர் ஆலன் மஸ்க்கின் நான்கு சாதாரண மக்களை கொண்ட ஒரு குழுவை விண்வெளிக்கு […]

Categories
உலக செய்திகள்

ஏலம் விடப்பட்ட இருக்கை…. விண்வெளிக்கு செல்லும் முதல் வாலிபர்…. தகவல் வெளியிட்ட புளூ ஆரிஜின் நிறுவனம்…!!

அமேசான் நிறுவனர் அவரின் சகோதரருடன் விண்வெளிக்கு பயணிக்க உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து  வயதான பெண் விமான பயிற்சியாளர் மற்றும் வாலிபர் செல்ல இருக்கிறார்கள். அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் தனது புளூ ஆரிஜின் விண்வெளி நிறுவனத்தை 2000 ல் தொடங்கினார். இந்த புளூ ஆரிஜின் நிறுவனத்திலிருந்து மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலமானது வருகிற ஜூலை 20 ஆம் தேதி விண்ணில் பாய உள்ளது. இந்த பயணத்தில் ஜெப் பெசோஸ் […]

Categories
உலக செய்திகள்

“நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன்”….. விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளி பெண்…. பகிர்ந்துள்ள அனுபவங்கள்…!!

விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீராங்கனையின் அனுபவங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி நிறுவனமான Virgin Galactic மூலம் மெக்சிகோவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை Spaceship to Unity என்ற ஓடத்தின் மூலம் விண்வெளிக்கு 6 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பந்த்லா ஆகியோர் சென்றுள்ளனர். இவர் ஆந்திராவில் உள்ள குண்டூரில் பிறந்து […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு சென்ற ஐவர் குழு.. யூனிட்டி -22 விண்கலத்தில் அனுப்பப்பட்டார்கள்..!!

அமெரிக்காவில் உள்ள வர்ஜின் கேலக்டிக் நிறுவனம், விஎஸ்எஸ்யூனிட்டி விண்கலத்தில்  5 நபர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. நியூ மெக்சிகோவிலிருந்து, வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தினுடைய நிறுவனரான, ரிச்சர்டு பிரான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா பந்த்லா என்ற 34 வயது பெண் மற்றும் 3 நபர்கள் சேர்ந்து குழுவாக பயணம் மேற்கொண்டுள்ளனர். நியூமெக்சிகோவின் ஏவுதளத்திலிருந்து காலை சுமார் 8:40 மணியளவில் இவர்கள் விண்கலத்தில் புறப்பட்டுள்ளனர். மேலும் ஏவுதளத்திலிருந்து சென்ற இரட்டை விமானமானது, 50,000 அடிகள் சென்ற பின்பு யூனிட்டி 22- […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து…. சாதனை படைக்க போகும் இந்திய வம்சாவளி பெண்…!!

இங்கிலாந்து நாட்டின் Virgin Group தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் அவரின் விண்வெளி பயணக் குழுவில் இந்திய வம்சாவளி பெண் இடம் பெற்றுள்ளார். விண்வெளி சுற்றுலா என்பது அதிசயமாகவும் ,சாதனையாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரும் Virgin Group தலைவரும் ஆவார். இவரால்  2004 ல் தொடங்கப்பட்ட Virgin Galactic  விண்வெளி நிறுவனத்தின் மூலம் மெக்சிகோவிலிருந்து  VSS Unity ஓடத்தில் விண்வெளிக்கு சென்றுள்ளனர். மேலும் இவருடன் சேர்ந்து 11 […]

Categories
உலக செய்திகள்

இன்று தொடங்க இருக்கும் விண்வெளி பயணம்…. விண்வெளியில் கால்பதிக்கும் இரண்டாவது இந்திய பெண்மணி….!!

விண்வெளிக்கு செல்லும் நான்காவது இந்தியர் என்ற பெருமையை ஆந்திராவை சேர்ந்த சிரிஷா பெற்றுள்ளார். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் விர்ஜின் கேலடிக் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த விண்வெளி நிறுவனம் இரட்டை விமானங்களுக்கு இடையில் ‘யூனிட்டி 22’ விண்கலம் பொருத்தப்பட்டு இன்று(ஜூலை 11) விண்வெளிக்கு புறப்பட இருக்கிறது. இந்த விண்கலம் ஹைபிரிட் ராக்கெட் மூலம் விண்வெளி பயணத்தை தொடங்கும் என்றும் 50 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. ஒரு டிக்கெட் 205 கோடி ரூபாயா..? அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்..!!

அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெஸாஸ் உடன் விண்வெளி பயணம் மேற்கொள்பவருக்கான டிக்கெட் 205 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதியில், தன் சகோதரருடன் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடன் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலமானது 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் தொடங்கியது. The auction for the very first seat on #NewShepard has concluded […]

Categories
உலக செய்திகள்

“அமேசான் நிறுவனரின் நீண்ட நாள் ஆசை!”.. சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகிய பின் நனவான கனவு..!!

அமெரிக்காவில் பிரபல அமேசான் இணையதள நிறுவனத்தின் சிஇஒ ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் அமேசான் இணையதள வர்த்தக நிறுவனத்தை ஜெப் பெசோஸ் என்பவர் கடந்த 1994ஆம் வருடம் தோற்றுவித்தார். தற்போது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தால், அவர் உலகின் முதல் பணக்காரராக உள்ளார். அவர் சிறுவனாக இருந்தபோது, விண்வெளி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. எனவே கடந்த 2000 ஆம் வருடத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை ஆரம்பித்து, அதற்கு “புளூ […]

Categories

Tech |