ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள உச்சினூரா விண்வெளி மையத்தில் இருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலமாக எட்டு செயற்கை கோள்கள் விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது. இது அனுப்பப்பட்டு ஏழு நிமிடங்களில் நிறுத்தப்பட்டு இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்சிலன்-6 ராக்கெட் பூமியை சுற்றிவர சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் தான் இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் விண்வெளி கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவர் ஹிரோஷி யமகாவா இது பற்றி பேசும்போது, முதல் கட்டமாக ராக்கெட் தோல்விக்கான காரணத்தை […]
Tag: விண்வெளி மையம்
விண்ணில் உள்ள ஆராய்ச்சி மையத்திலிருந்து மாணவர்களுக்கு நேரலை பாட வகுப்புகள் நடத்தப்பட்டத விண்ணில் சொந்தமாக ஆராய்ச்சி மையம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. அதற்கு Tianhe என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக Zhai Zhigang, Wang Yaping, Ye Guangfu ஆகிய மூன்று வீரர்கள் ஆராய்ச்சி மையத்திலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஆராய்ச்சி மையத்தில் இருந்து சீன மாணவர்களுக்கு நேரலை பாட வகுப்புகளை எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் மாணவர்களுக்கு […]
பொழுதுபோக்கிற்காக விண்வெளி வீரர்கள் விளையாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள கோபி பாலைவன பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி விண்கலம் மூலம் விண்ணிற்கு சீன வீரர்கள் அனுப்பப்பட்டனர். இவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அங்கேயே தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். மேலும் விண்வெளியில் உள்ள அவர்கள் பொழுதுபோக்கிற்காக ‘லாட்ஸ்கி’ என்னும் சீன புதிர் விளையாட்டை விளையாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக […]
விண்வெளியில் நடந்த முதல் பெண் என்ற பெருமையை சீனாவைச் சேர்ந்தவர் தட்டிச் செல்கிறார். சீனா அண்மைக்காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக விண்வெளியில் சொந்தமாக கட்டப்படும் டியாங்காங் விண்வெளி மையத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் அதற்காக வீரர் மற்றும் வீராங்கனைகளை விண்ணிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் இத்திட்டத்தின் முக்கிய அதிகாரியாக ஜாய் ஜிகாங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் இணைந்து வாங் யாப்பிங் என்ற […]
விண்ணில் சொந்தமாக ஆய்வு மையத்தை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. விண்வெளியில் புதிதாக ஆய்வு மையத்தை சீனா சொந்தமாக வடிவமைத்து வருகிறது. இந்த பணியானது 2021 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக முடிவடையும் என்று சீனா கூறியுள்ளது. மேலும் அந்த விண்வெளி மையத்திற்கு தியான்ஹே என்று பெயரிட்டுள்ளனர். இந்த விண்வெளி மையத்திற்கான நடுப்பகுதியை கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து விண்வெளி மையத்தை கட்டமைக்கும் பணிகளுக்காக கடந்த ஜூன் மாதத்தில் சென்ஷு […]
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசை இல்லாத பகுதியில் மிதக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜெப் பெசோஸ் வரும் 20ஆம் தேதியன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இவர் தனக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி நிறுவனத்தின் மூலம், தன் சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் அமெரிக்க நாட்டில் 82 வயதுடைய மூத்த பெண் விமானி (ஓய்வு பெற்றவர்) போன்றோருடன் பயணம் மேற்கொள்கிறார். […]
அமேசான் நிறுவனரின் சொந்த விண்வெளி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நிறுவனமான அமேசானின் நிறுவனர் மற்றும் முன்னாள் CEO வாக ஜெப் பெசோஸ் என்பவர் இருந்தார். இவர் சொந்தமாக ப்ளூ ஆர்ஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை உருவாக்கியிருந்தார். இந்த ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவுள்ளது. எனவே நியூஷெப்பர்ட் என்ற விண்கலத்தை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா விமான போக்குவரத்து அமைப்பானது, மனிதர்களை நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்ப, இந்த ப்ளூ […]
இந்தியாவில் பிறந்த பெண், அமெரிக்காவில் பட்டம் பெற்று, தற்போது விண்வெளி பயணம் மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன், விர்ஜின் கேலடிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தை நிறுவினார். தற்போது இந்நிறுவனமானது, வரும் 11ஆம் தேதியன்று முதல் சோதனை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 5 நபர்கள் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு முதன் முதலாக பயணிக்கவுள்ளார்கள். இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்த சிரிஷா பாண்ட்லா என்ற பெண்ணும் இருக்கிறார். இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட […]
சீனா, சொந்தமாக அமைக்கும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 3 வீரர்களுடன் அதிபர் நேரடியாக கலந்துரையாடியுள்ளார். சீனா தற்போது சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அந்த விண்வெளிக்கு வீரர்கள் மூவரை கடந்த 17ஆம் தேதியன்று அனுப்பியது. இந்நிலையில் நேற்று அதிபர் ஜின்பிங், அந்த வீரர்களுடன், முதல் தடவையாக, பீஜிங்கில் இருக்கும் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விண்வெளி நிலையத்தில், நீங்கள் மூன்று மாதங்கள் இருப்பீர்கள். அங்கு நீங்கள் மேற்கொள்ளும் பணியும் […]
சர்வதேச விண்வெளி மையத்தில், 6 வருடங்களாக எலிகளுடைய விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், அதிலிருந்து 168 குட்டிகள் பிறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் யாமானாஷி என்ற பல்கலைகழகத்தில் பணியாற்றும் டெருஹிகோ வாகயாமா என்ற முதன்மை ஆசிரியர் தலைமையில் ஆய்வாளர்களின் குழுவானது, கடந்த 2013 ஆம் வருடத்தில் எலிகளுடைய உறைந்த மற்றும் உலர்ந்துபோன விந்தணுக்களை அதிக நாட்கள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது. விண்வெளியில் இருக்கும் கதிர்வீச்சுகளால் உயிரணுக்களில் மரபணு மாற்றம் உண்டாகுமா?மற்றும் விந்தணுக்களால் உருவாகக்கூடிய உயிரினங்களுக்கு […]
சீனா சொந்தமாக உருவாக்கும் விண்வெளி நிலையத்திற்கு அடுத்த மாதத்தில், 3 விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தது. இதில் சீனா இடம்பெறவில்லை. எனவே தங்களுக்கென்று தனியாக “தியான்ஹே” என்ற பெயரில் விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று இதன் மையப்பகுதி, வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இதனைத்தொடர்ந்து சீனா, கடந்த 29 ஆம் தேதி அன்று […]
அமெரிக்கா நிலவை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடமாக மாற்றம் திட்டமிட்டுள்ளதாக சீன நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அமெரிக்கா எரிசக்தி துறை மற்றும் நாசா இணைந்து 2026 ஆம் ஆண்டு ஒரு அணு உலை அமைக்க திட்டம் தீட்டி இருந்தது. இதற்கான அனுமதியை புதிய விண்வெளி கொள்கை அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டிருந்தார். இந்த திட்டத்தின் நோக்கம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா இருப்பதை அதிகரிக்க முயற்சியாகும். சந்திரனுக்கு அப்பால் வலுவான மனித உறவுகளை வலுப்படுத்த […]