பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமான கன்யான் பாலிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்று கன்யான் பாலிசி திட்டம். இதில் தினமும் 121 ரூபாய் சேமித்தால் போதும் முதிர்வு காலத்தில் உங்களுடைய கையில் ரூபாய் 25 லட்சம் வரை இருக்கும். பெண் குழந்தைகளின் திருமணத்தை பெற்றோர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் நடத்துவதற்கு உதவுவதற்காகவே இந்த […]
Tag: விதவைகள்
சமூக நல பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 59.45 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு முதல் விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினர் மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.600-லிருந்து ரூ.800-ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 1.32 லட்சம் பேர் பயனடைவார்கள். வீட்டு வாசலுக்கு திட்டத்தின் கீழ் ஜாதி, வருமான சான்றிதழ்கள், வருவாய் ஆவணங்கள் விவசாயிகளுடைய வீடுகளுக்கு சென்று இலவசமாக வழங்கப்படும். அதேபோல் ஆசிட் தாக்குதலால் […]
தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களில் 25% பணியிடங்களை, விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் வைத்து முன்னுரிமை அடிப்படையில் நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குனர் மற்றும் குழும இயக்குநர், அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்கள் ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்து […]