Categories
சினிமா தமிழ் சினிமா

“10 வருஷமா கலையரசனை விடாம துரத்தும் விதி”… எப்படின்னு நீங்களே பாருங்க..!!!

பத்து வருடங்களாக கலையரசனை விதி துரத்திக் கொண்டிருக்கின்றது. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகரானார் கலையரசன். இவர் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடத்திலும் மாறி மாறி நடித்து வருகின்ற நிலையில் அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படத்திலும் உதயநிதிக்கு நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் வரும் நேரத்தில் இவர் தனது நண்பனுக்காக உயிரை விடுகின்றார். இதுபோல பேட்டைகாளி என்ற வெப் […]

Categories
மாநில செய்திகள்

இனி போதை நபருடன் வாகனத்தில் செல்பவர் மீதும்…. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

நம் நாட்டிலேயே அதிகமான சாலைவிபத்து மரணங்கள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 1026 நபர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது திட்டத்தையும் நடைமுறைபடுத்தி வருகின்றனர். அத்துடன் குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவதாலேயே அதிக விபத்துகள் நிகழ்வதால் அதனை தடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்!…. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்படாத அடிப்படையில் நவீன தொழில்நுட்பம் வாயிலாக போக்குவரத்து விதிமுறை மீறியோரை கண்காணிக்கும் கருவியை போக்குவரத்து போலீசார் பயன்படுத்துகின்றனர். அதாவது, பெங்களூரு நகரின் “நோ பார்க்கிங்” பகுதியில் வாகனங்கள் நிறுத்தி இருந்தால் அதனை போக்குவரத்து காவல்துறையினர் டோயிங்’ வாகனம் வாயிலாக போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்வர். இதையடுத்து உரிமையாளர்கள் அபராத தொகை செலுத்தி வாகனத்தை மீட்க வேண்டும். பல்வேறு இடங்களில் வாகனங்களை, வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த […]

Categories

Tech |