Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள்… ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்… சீல் வைத்து அதிரடி நடவடிக்கை..!!!

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் விதிகளை மீறி விடுதிகள், வணிக நிறுவனம் கட்டிடங்கள் இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஹேவ்லாக் சாலையில் விதிமுறையை மீறி நான்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றது தெரிய வந்தது. இதை அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் […]

Categories

Tech |