Categories
மாநில செய்திகள்

கல்லூரிகள் திறப்பு… விதிக்கப்பட்ட நிபந்தனை… இது சாத்தியமே இல்லை… கதிகலங்கிய கல்லூரி நிர்வாகம்…!!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பது பற்றி பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, “கல்லூரிகள் திறக்கப்பட விடுதிகளில் இருக்கின்ற ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். கல்லூரி திறக்கப்பட்ட பின்னர் வருகின்ற விடுதி மாணவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதன்பிறகு […]

Categories

Tech |