Categories
மாநில செய்திகள்

சாலை விதிமீறலில் முதலிடத்தில்…. பிரபல உணவு நிறுவனம்…. எது தெரியுமா…???

சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் உணவு விநியோக நிறுவனங்களில் ஸ்விக்கி முதலிடத்தில் உள்ளது. ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சாலை விதிமீறலில் சோமட்டோ இரண்டாவது இடத்திலும், டான்ஸோ நிறுவனம்  மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமீறலின் காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை  காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?…. உடனடி தீர்வு காண…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

விவசாயிகளை வற்புறுத்தி மானிய உரங்கள் விற்பனையின் போது இதர இடுபொருட்களை விற்கக்கூடாது. அப்படி விற்பனை செய்தால் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளர்கள் வாயிலாக தமிழ்நாட்டிற்கு பயிர் சாகுபடிக்கு தேவைப்படும் டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட மானிய உரங்கள் நேரடி பயன் பரிமாற்றம் (DBT) வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி விற்கப்படுகிறது. இந்த உரங்களை விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவை மீறினால்…. கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்…. மாநகராட்சி எச்சரிக்கை…!!!!!

விதிகளை மீறி கட்டப்பட்டும் கட்டிடங்களின் முகவரி மற்றும் உரிமையாளர்களின் விவரங் களை வெளியிட சிஎம்டிஏ முடி வெடுத்துள்ளது. சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள்  புற்றீசல் போல பெருகிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சியும் விதி மீறிய கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் விதிகளை மீறிகட்டப்பட்ட 11 மாடி கட்டிடம் கடந்த ஆண்டு இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர் […]

Categories
அரசியல்

டாஸ்மாக் டெண்டர்…. இது தா நடந்துச்சு….. விளக்கம் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

டாஸ்மார்க் டெண்டரில் நடந்த விதி மீறல் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக்கில் உள்ள பார்கள் டெண்டர் விடப்பட்டத்தில் விதிமீறல்கள் நடந்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 5,387 கடைகள் இருக்கின்றன. அதில் 2,168 கடைகளில் மட்டுமே பார்கள் செயல்படுகின்றன . மீதமுள்ள 1551 கடைகளில் பார்கள் செயல்படவில்லை. இந்த பார்களை நடத்துவதற்கான டெண்டர் விண்ணப்பம் ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

“சிபிஐ வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்த நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது”… உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

பட்டாசு நிறுவனங்கள் விதிகளை மீறிப் பட்டாசுகளை தயாரித்து இருப்பதாக சிபிஐயின் முதல் கட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இதையடுத்து உங்கள் மீது சிபிஐ வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்த நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது என்பதை கூறுங்கள் என்று பட்டாசு உற்பத்தி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ள கருத்து என்னவென்றால், நம் நாட்டில் எல்லாவற்றிற்கும் கொண்டாட்டங்கள் தான். ஏன் சொல்லப்போனால் கொண்டாட்டங்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

விதிமீறல்: கூகுளுக்கு ரூ.4400 கோடி(500 மில்லியன் யூரோ) அபராதம்….!!!!

ஊடக நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்தியதில் கூகுள் நிறுவனம் விதிகளை கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி பிரான்ஸ் நாட்டின் சந்தைப் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,400 கோடி அபராதம் விதித்துள்ளது.கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய பங்குத்தொகையை அளிப்பதில்லை எனச் சர்ச்சை எழுந்தது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎம் ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் மீது புகார் தெரிவித்தன. அந்நிறுவனங்கள் தங்களின் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

வேளச்சேரி சம்பவம்…. முழுக்க முழுக்க விதிமீறல் – தேர்தல் ஆணையம் ஒப்புதல்…!!!

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. மக்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை வரிசையாக நின்று நிறைவேற்றினர். அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் வாக்களித்தனர். ஒரு சில இடங்களில் வாக்கு பதிவு  தாமதமாக நடைபெற்றது. அதேபோல ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரம் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து தற்போது தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி அனுப்ப முடியாது – பழிக்கு பலி வாங்கும் ஐரோப்பிய யூனியன் …!!

ஆஸ்திரேலயாவுக்கு அனுப்பி வைக்கவேண்டிய கொரோனா தடுப்பூசியை ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைத்துள்ளதால் உலகளவில் விவாதம் எழுந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் சுமார் 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனேகா தடுப்பூசிகளை, ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த நிலையில் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. அஸ்ட்ராஸெனேகா நிறுவனம், ஐரோப்பிய யூனியனிடம் கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட மிக குறைந்த அளவில் கொடுத்ததாகவும், அதிகம் தாமதப்படுத்தியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  ஐரோப்பிய யூனியன் அஸ்ட்ராஸெனேகா தடுப்பூசி ஏற்றுமதிக்கு புதிய புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.அதனால் ஆஸ்திரேலியாவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி?… விளக்கமளிக்க மின்வாரியத்திற்கு உத்தரவு!!

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கமளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கும், மின் வாரியத்திற்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் அளவீடு மற்றும் கணக்கீட்டு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மின் அளவீடு செய்யும் முறையில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை… மின்வாரியம் பதில்!!

மின் அளவீடு செய்யும் முறையிலும், கட்டணம் நிர்ணயிக்கும் முறையிலும் எந்த விதிமீறலும் இல்லை என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிகளின்பிடி கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி எம்.எல்.ரவி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அடிப்படையில் இந்த இரு […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டை இல்லாதவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு செய்த உதவிகள் என்ன?: ஐகோர்ட் கேள்வி!

குடும்ப அட்டைகள் இல்லாத நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழிலாளர்கள், தினக்கூலி, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் ரேஷன் அட்டை பலரிடம் இல்லை. எனவே அவர்களின் ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் உணவு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை: தமிழக காவல்துறை..!

ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விதியை மீறியவர்களிடம் இருந்து 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை மீறியதாக 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 134 […]

Categories
மாநில செய்திகள்

‘ஊரடங்கு மீறல்’ இதுவரை வசூலித்த அபராதம் மட்டும் ரூ.2.68 கோடியாம்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே வருவோரின் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இதுவரை வசூலித்த அபராதம் ரூ.2.68 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செயயப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: தமிழகம் முழுவதும் இதுவரை 1.40 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 1லட்சத்து 40ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 19 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, ரூ. 53.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 18வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி-ல் 144 தடையை மீறியவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட மாவட்ட எஸ்எஸ்பி

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு நடைபாதையாக சென்ற நபர்களுக்கு காவல்துறை அளித்த தண்டனையால் சர்ச்சை கிளம்பியது. நாடு முழுவதும் பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை […]

Categories

Tech |