தீபாவளி கொண்டாடுவதற்கான விதிமுறைகளை அரசு கூறியுள்ளது ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என அரசு கூறியுள்ளது. மேலும் இதற்கான விதிமுறைகளையும் கூறியுள்ளது. 1. குறைந்த ஒலி மற்றும் காற்று மாசுபடுத்தும் தன்மை இல்லாத பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும். 2. மேலும் திறந்தவெளியில் கூட்டமாக பட்டாசு […]
Tag: விதிமுறை
கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை அதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி சென்னை விமான நிலையம் ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது விமான பயணிகள் வழியனுப்ப வருபவர்கள் விமான நிலைய ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும் அவ்வாறு அணியாவிட்டால் வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்திற்குள் […]
இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக இருக்கின்றது. இதனை அடுத்து அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் அதில் இடம்பெற்றிருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, வயது, பாலினம், மொபைல் எண் போன்றவை சரியானதாக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயோமெட்ரிக் தகவலில் ஐரிஸ், விரல் ரேகை பதிவு மற்றும் முக அடையாள புகைப்படம் போன்றவை சரியானதாக […]
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீரி செயல்பட்டதாக ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில் 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இன்று அனுமதி அளித்துள்ளார். தொழிலாளர்களின் நலன் கருதி இந்த ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறிய அவர் விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலோ பணியில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட தூரம் பயணம் செய்ய நினைப்பவர்கள், பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில்,பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், சௌகரியமாக பயணம் செய்ய முடிவதால், ரயில் பயணங்களையே அதிகமானோர் விரும்புகின்றனர். மேலும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது, எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என தேர்வு செய்கின்ற வசதி ஒன்று உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் புக்கிங் செய்யும்போது, நீங்கள் விரும்பிய சீட்டானது உங்களுக்கு கிடைக்காது. இந்நிலையில், இந்திய ரயில்வே […]
மத்திய சிவில் பென்சன் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தனித்தனியாக இரண்டு பென்ஷன் பெற முடியுமா எனும் சந்தேகம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை தெளிவுபடுத்தியிருக்கின்றது. மத்திய சிவில் பென்சன் பெறுவோர் இருவேறு பென்சன்களை தனித்தனியாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கின்றது. இதுபற்றி பென்ஷன் மற்றும் பென்சனர் நலத்துறை குறிப்பானை வெளியிட்டது. அதில் பென்சன் விதிமுறைகள் பற்றி தெளிவுபடுத்தபட்டிருக்கின்றது. 2012 செப்டம்பர் வரை அமலில் இருந்த விதிமுறைப்படி […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மே மாத தொடக்கத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு சிலிண்டர் ரூ.1015 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து […]
சென்னையில் போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். சென்னையில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையின் போது 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அதிக வசூல் செய்வதாகவும் விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை எனவும் புகார்கள் எழுந்தது வந்தது. இந்த நிலையில் விதமீறலில் ஈடுபட்ட 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த பேருந்து குடியாத்தம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆற்காடு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படடியும், பேருந்தின் பின்புறம் ஆபத்தான முறையில் பயணம் செய்ததை ஓட்டுநரும், நடத்துனரும் […]
நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து சிறுதொகை பிடிக்கப்பட்டு, நிறுவனம் தரப்பில் இருந்து சிறு தொகைப் வழங்கப்பட்டு பிஎஃப் நிதியில் உங்கள் பெயரில் பணம் சேமிக்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் அதிக வட்டி கிடைப்பதோடு பென்ஷன், இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இந்நிலையில் பிஎஃப் விதிமுறைகளின் மிக முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதாவது பிஎஃப் கணக்கில் நாமினி பெயர் சேர்ப்பது மிகவும் கட்டாயமாகும். பிஎஃப் உறுப்பினருக்கு ஒருவேளை ஏதேனும் […]
ஏப்ரல் மாதம் முதல் பிஎஃப் கணக்கில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பிஎஃப் பங்களிப்பு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனையடுத்து PF பங்களிப்பு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கான வரி விதிப்பு குறித்து வருமான வரித்துறையும் கடந்த ஆண்டு விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதன்படி பிஎஃப் கணக்கு 2 […]
மார்ச் மாதம் இன்று முதல் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள் திட்டங்கள் விலையேற்றம், இறக்கம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றது. மேலும் முந்தைய மாதம் வெளியாகும் அறிவிப்புகள் அடுத்து வரும் மாதம் முதல் அமல்படுத்தப்படும். தற்போது இன்று மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை நாம் பார்க்கலாம். கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது மார்ச் மாத […]
ஏடிஎம் என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் எளிதான முறையாகும். தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பது சட்ட விரோதமான செயலாகும்.அவ்வாறு பணம் எடுத்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம். ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை வேறு ஒரு நபரின் பெயரில் மாற்றப்படும் வரை அந்த பணத்தை எதுவும் செய்ய முடியாது. இறந்தவரின் நாமினி முழு […]
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று எல்ஐசி.இந்த நிறுவனம் தற்போது ஐபிஓ விற்காக செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களின்படி எல்ஐசி நிறுவனத்திடம் இன்னும் பாலிசிதாரர்கள் பெற்றுக்கொள்ளாத தொகையாக ரூபாய்21,539 கோடி உள்ளது. மேலும் இந்த தொகை கடந்த செப்டம்பர் மாத நிலவரம் ஆகும். பாலிசிதாரர்கள் பெற்றுக்கொள்ளாத தொகை எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஐபிஓ வாயிலாக எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இந்திய அரசு முடிவு செய்து வருகிறது. இதில் […]
இந்தியாவில் இந்திய தபால் துறையால் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இயங்கி கொண்டு வருகிறது. இந்த வங்கியானது “வீட்டின் வாசல் படியில் வங்கி சேவை” என்ற நோக்கத்துடன் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. இது வணிக கணக்கு மற்றும் 3 வகையான சேமிப்பு கணக்குகளை கொண்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட வகை வங்கி கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புக்கு மேல் பணம் செலுத்தினால் வாடிக்கையாளர்களிடம் […]
தென்னாப்பிரிக்காவிலுள்ள 9 நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா உலக நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தென் ஆப்பிரிக்காவிலுள்ள 9 நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக […]
ட்ரோன்களை பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரோன் என்பது ஆளில்லா சிறிய ரக விமானம். இந்த விமானத்தை இயக்குவது தொடர்பான புதிய போக்குவரத்து விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழக்கமான வழிமுறைகளை பயன்படுத்தி இந்திய வான்வெளி ஆளில்லா விமானங்களை ஒருங்கிணைக்க பருமனான, விலை உயர்ந்த வன்பொருள் ஒருத்தி இருக்க வேண்டும். இதற்காக தனியான நவீனமான முதன்மை சாப்ட்வேர்கள் அடிப்படையில் இந்த விமானத்தை இயக்க வேண்டும். மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள், பதிவு விமான […]
பிரிட்டன் அரசு இந்தியாவிற்கு செல்லும் தங்கள் மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இந்திய நாட்டிலிருந்து, பிரிட்டன் செல்லும் பயணிகள், கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும், கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யவும் தனிமைப்படுத்துக்கொள்ளவும் வேண்டும் என்று அந்நாடு தெரிவித்திருக்கிறது. எனவே, மத்திய அரசு, இதற்கு பதிலடியாக பிரிட்டன் மக்கள் இந்தியாவிற்கு வந்தால், தடுப்பூசி பெற்றிருந்தாலும் கட்டாயமாக 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. இந்த விதிமுறை நாளையிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசு இவ்வாறு அறிவித்த பின்பு பிரிட்டன் அரசானது, […]
அந்நிய முதலீட்டு விதிமுறைகளை மீறியதன் காரணமாக ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு 1.35 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்றவாறு இந்தியர்களும் ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். இதனால் ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது தொழிலை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வால்மார்ட் வாங்கிய […]
இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தடுப்பூசி போடுவது தொடர்பான விதிமுறைகளிலும் சிறிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, உள்ளிட்ட ஒன்பது அடையாள சான்றுகளில் ஒன்றாவது கட்டாயம் என்ற […]
விமான நிலையங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் உடனடி அபராதம் வசூலிக்க வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. முககவசம் அணிவதை கட்டாய மாக்கும் வகையில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் நல்ல பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளார். அந்த உத்தரவின்படி விமான நிலையத்துக்குள் நுழைவதில் இருந்து பயணத்தை முடித்துவிட்டு வெளியே வரும்வரை கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். விமானம் புறப்படுவதற்கு முன்பு யாராவது முககவசத்தை அணியாமலோ, மூக்குக்கு கீழே அணிந்திருந்தாலோ கூடாது. […]
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது இந்தியாவுடன் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 24 நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர்களான டி ஜி எம் ஓ ஹாட்லைன் மூலம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியதில். எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் அமலில் இருக்கும் அனைத்து […]
பிரான்சில் விதிமுறைகளை மீறியதாக 24 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விதிமுறைகளை மீறிபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாரிஸில் உள்ள ஒரு ஓட்டலில் 10 பேர் வரை அமர்ந்திருந்ததால் விதிமுறைகளை மீறியதாக சொல்லி அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அந்த உணவகம் 15 நாட்களுக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டது. இதேபோல் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் மட்டும் விதிமுறைகளை […]
இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இறந்த பறவைகள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளது. பறவை காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. இதனை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர ஆணையாளர் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இறைச்சி கடைகளில் ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சில விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]
சென்னை காவல் துறையின் சார்பாக வாகனங்களை நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதோடு மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது சென்னையில் வாகனங்களில் பொருத்தப்படும் நம்பர் பிளேட்டுகளில் சரியான விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை என பல புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு கண்டறிய சென்னை காவல் துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் எழுத்தின் வடிவங்கள் எந்தெந்த வாகனங்களில் எப்படி இருக்க வேண்டும் என […]
வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் ,எழுத்துக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை நகரில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளும் , எழுத்துக்களும் அரசு வகுத்துள்ள விதிமுறைபடி இல்லை. அனைத்து தனியார் வாகனங்களிலும் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் நிற பிளேட் , எழுத்து கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் […]
ஹோட்டல் ஒன்றில் 100 கிலோ எடை கொண்டவர்கள் பற்றிய விதிமுறையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பிரிட்டன் கென்டில் உள்ள போபிட் லயர் காட்டேஜ் என்னும் ஹோட்டல் வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்த ஹோட்டலில் 100 கிலோவிற்கு அதிகமான எடை கொண்டவர்களுக்கு தங்க தடை போடப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்க வருபவர்களுக்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகளில் அதிக அளவு உணவு சாப்பிடும் பிரச்சினை கொண்டவர்களுக்கு எங்களது ஹோட்டலில் புக் செய்ய வேண்டாம். 100 கிலோவுக்கும் அதிகமான […]
விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கான அபராதம் பற்றிய தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது பொது இடங்களில் எச்சில் துப்புவது முக கவசம் அணியாமல் இருப்பது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராத தொகை குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் விதிமீறல்கள் வரையறை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 138 விதிகளை மீறுபவர்களுக்கு […]
முகக்கவசம் அணியாதவர்களிடம் 8542 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஸ்பெயினில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடிவு செய்துள்ளனர். […]
இந்திய ராணுவ வீரர்கள் தான் முதலில் விதியை மீறி எல்லை தாண்டியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது கடந்த 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்களும் 45 சீன ராணுவத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்த நிலையில், மோதலுக்கு சீன வீரர்களே காரணம் என இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதுதான் காரணம் என சீனாவும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். […]
அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா விதித்த விதிமுறைகள் வர்த்தக அமைப்புக்கு எதிரானது என சீன வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஏராளமான நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையை பயன்படுத்தி சீனா இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை சொந்தம் கொண்டாடும் சூழல் உருவாகும் என எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த தனி நபர் அல்லது நிறுவனம் […]