Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா விதிமுறைகளை மீறிய…. இந்திய வீரர்களை எச்சரித்த ஆஸ்திரேலிய அரசு…!!

கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக எழுந்த புகாரையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து இது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்ட குயின்ஸ்லாந்து சுகாதார துறை அமைச்சர் ஹாஸ்பேட்ஸ் கூறுகையில், […]

Categories

Tech |