நீங்கள் ஆன்லைனில் ரிவ்யூ பார்த்து பொருட்கள் வாங்குபவர்கள் எனில், உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் மற்றும் ரேட்டிங்ஸ்களை தடுக்க புது விதிகளை அரசு அறிவித்து இருக்கிறது. குறிப்பிட்ட சில பிராண்ட் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ரிவ்யூக்களை இனிமேல் பதிவிட இயலாது. தற்போது என்னென்ன புது விதிமுறைகள் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். தயாரிப்புகளின் ஆன்லைன் ரிவ்யூஸ் மற்றும் ஸ்டார்ரேட்டிங்ஸ் உண்மையானவை என்பதை இ-காமர்ஸ் நிறுவனங்கள் உறுதிப்படுத்தவும். பியூரோ ஆப் […]
Tag: விதிமுறைகள்
அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் சீன அரசாங்கத்தை விமர்சித்து விட்டு ஜப்பான் நாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா என்னும் பிரபல வர்த்தக நிறுவனத்தின் மீது அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. இது, அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் சீன அரசாங்கத்தை கடுமையாக சாடினார். அதன் பிறகு ஜாக் மாவை காணவில்லை. பொதுவெளியில் […]
தமிழக அமைச்சரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அரசாணை தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 5000 அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு ஆன்லைன் தடை சட்டங்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு ஆணையும் அமைக்கப்படும். இந்த ஆணையமானது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் […]
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களுக்கு வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் சமூக ஊடகப் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விதிமுறைகள் குறித்து பல தரப்பினரிடம் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் இந்த விதிமுறைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சமூக ஊடகங்களில் பிரபலங்கள் பொதுமக்களை தவறாக வழி நடத்தும் வகையில் செய்யும் விளம்பரங்களை கட்டுப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முயற்சி […]
சுவிட்சர்லாந்து அரசு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அதிகமாக எரிவாயு பயன்படுத்தும் மக்களுக்கு சிறை தண்டனை அளிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுக்க எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குளிர்காலத்தை சமாளிக்க நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எரிவாயு குறித்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு சிறை தண்டனை அளிக்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதன்படி விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படி, எரிவாயு மூலமாக […]
டெபிட்கார்டு மற்றும் கிரெடிட்கார்டு குறித்த ரிசர்வ் வங்கியின் புது விதிமுறைகள் அனைத்துமே அக்டோபர்மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவேண்டும் என்று கார்டு நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. முன்பாக இதுபற்றிய விதிகளை உருவாக்கிய இந்திய ரிசர்வ் வங்கி, கார்டு நிறுவனங்கள் அனைத்தும் விதிமுறைகளை ஜூலை 1ம் தேதிமுதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் சில விதிமுறைகளை நடைமுறைபடுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கார்டு நிறுவனங்கள் கோரிக்கை […]
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று(ஜூலை 24) நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அவற்றில் 7,382 காலிப் […]
தங்களின் அவசர பண தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பலரும் PF பணத்தை எடுத்து பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் இந்த பணத்தை எடுக்கும்போது குறிப்பிட்ட சூழ்நிலையில் வசூல் செய்யப்படும். அவ்வகையில் எந்தெந்த சூழல்களில் பிஎப் பணத்தை எடுக்கும்போது வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் வேலை செய்ய தொடங்கி 5 ஆண்டுகள் நிறைபடையவில்லை என்றால், அவரின் பிஎப் கணக்கில் உள்ள பணம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் பிஎஃப் பணம் எடுக்கும்போது டிடிஎஸ் வரி பிடித்தம் […]
இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து தற்போது மத்திய அரசு வெளி மாநில தொழிலாளர்களை கருத்தில்கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிமாநில ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு ரேஷன்கார்டு தொடர்பான விதிகளை மாற்றியமைக்க இருப்பதாக […]
வரும் 17ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களின் ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு முடிந்த உடன் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். […]
தேசிய பென்சன் திட்டம் தொடர்பான சில விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் முதலில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உட்பட அனைவருமே தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக. தனியார் துறை ஊழியர்கள் மத்தியிலும் தேசிய பென்ஷன் திட்டம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்த திட்டத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய […]
கொரோனா கட்டுப்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொற்று பாதிப்பு 20 என இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு 1400 ஆக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பி ஏ 5, பி ஏ 2.38 வகை வைரசால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற 26 […]
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஒடிபி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதாவது ஒடிபி வரம்பை 15,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 5,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஒடிபி தேவையில்லை. 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளுக்கு மட்டும் ஒடிபி அவசியமாக இருந்தது. இப்போது ஒடிபி தேவைக்கான வரம்பை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதன்படி 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு […]
தடைகாலம் முடிந்து கடலுக்கு போகும் மீனவர்களுக்கு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் “தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டும் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் வருடந்தோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி முடிய மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைபடுத்தப்படும். இவற்றில் பைபர் படகை தவிர்த்து, விசைப்படகுகள் […]
தமிழ்நாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24-மணி நேரமும் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் இதனை தொடர்ந்து 6-மாதம் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்றின் காரணமாக கடைகள் திறக்கும் நேரமானது குறைக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24-மணி நேரமும் செயல்பட மீண்டும் […]
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்து இருந்தீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான். தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான விதிமுறைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .மத்திய அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தில் செல்வமகள் திட்டம் என்ற பெயரில் செயல்படுகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் சேமித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் சில விதிமுறைகளை அரசாங்கம் […]
இன்று நடைபெறவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த சில தகவல்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் 117 மையங்களில் 5629 பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு […]
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஐஆர்சிடிசி அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய சட்டம் அமலுக்கு வருவதால் மில்லியன் கணக்கான ஐஆர்சிடிசி பயனர்கள் தங்களுடைய கணக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும். இந்த இரண்டு விவரங்களை சரிபார்க்காத பயனாளர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. அதாவது குறைந்தது இரண்டு வருடங்களாக ஐஆர்சிடிசி […]
பணம் என்பது மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நாள்தோறும் பணத்தை நோக்கிதான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட பணத்திற்கும் மொழி உள்ளது உங்களுக்கு தெரியுமா? கணினியை எடுத்துக்கொண்டால் அதுக்கு தெரிந்தது பைனரி மொழி மட்டுமே. அதாவது 0 and 1s மொழியை மட்டுமே கணினி எடுத்துக்கொள்ளும். இதனைப் போலவே ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு மொழி இருப்பது பற்றி இதுவரை உங்களுக்கு தெரியுமா?. தங்களின் தொழிலுக்கு ஏற்றவாறு மொழி உருவாக்கப்படுகிறது. அதனைப் போல தான் பணத்திற்கும் ஒரு மொழி […]
ISC மற்றும் ICSE செமஸ்டர் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ISC மற்றும் ICSE செமஸ்டர் 2 தேர்வுகள் குறித்த வழிமுறைகள் cisce.org என்ற இணையதளத்தில் அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 23-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் வேட்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலரின் கருத்துகள் கேட்கப்படாது என கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த தேர்வு தொடங்குவதற்கு முன்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான முக்கிய வழிமுறைகளை ICSE வெளியிட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு […]
தமிழகத்தில் செய்முறைத் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் இறுதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பெயர் பட்டியலில் இருக்கும் மாணவர்களின் பெயர் வேறு மையங்களுக்கு தொடர்பு கொண்டவர்களாக இருப்பின் பெயர் பட்டியலை […]
மொத்த மாணவா் சோ்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாகவுள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலுள்ள 220 பொறியியல்கல்லூரிகள் வருகிற கல்விஆண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ஏஐசிடிஇ எனப்படும் அகிலஇந்திய தொழில்நுட்பக்கல்விக் குழுமம் சாா்பாக 2022- 23ஆம் கல்வியாண்டுக்கு கல்வி நிறுவனங்களுக்கான ஒப்புதல் பெறும் விதிமுறைகள் சமீபத்தில் வெளியாகியது. இவற்றில் கல்வி நிலையங்களில் 50%க்கும் குறைவான மாணவா் சோ்க்கை உள்ள பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்திலுள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் சார்பில் பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனத்தையே இயக்க வேண்டும். மேலும் அதற்கு உரிய காலத்தில் தரச்சான்று புதுப்பிக்க வேண்டும். இதையடுத்து அந்த வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக ஓட்டுநர் உரிமம் பெற்று ,10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். இதன்பின் ஆசிரியர் நிலையில் இருக்கும் […]
சென்னை மாநகராட்சி அனுமதியின் அடிப்படையில் மட்டுமே கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே திட்ட அனுமதியில் குறிப்பிட்டவாறு அளவு, விவரக்குறிப்பின் அடிப்படையில் கட்டிடங்களை கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறிய கட்டிடங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது .
இந்தியாவில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. சென்ற வருடம் பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடைபெற இருந்தது. ஆனால் இது கொரோனாவால் தாமதமாகிவிட்டது. இந்த வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்புவிதிகள் 2022 வாயிலாக ஒருமாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியாகியது. அந்த வகையில் மக்கள் தாங்களாகவே ஆன்லைனில் சுயமாக பதிவு செய்துகொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மின்னணு வடிவம் எனும் […]
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு முதல் வங்கிகளில் பணவர்தனைகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மெட்ரோ நகரங்களில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்றும் அதற்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI வங்கி, எச்டிஎப்சி வங்கி போன்றவை அண்மையில் […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் IMPS பரிவர்த்தனை. அதில் வாரத்தின் ஏழு நாட்களும் விடிய விடிய எவ்வித தடையும் இல்லாமல் பணம் அனுப்ப முடியும். பணத்தை உடனடியாக அனுப்புவதற்கும் பெறுவதற்கும் சிறந்த வசதி இதுவே. இந்த நிலையில் பிப்ரவரி 1 (இன்று) முதல் IMPS பரிவர்த்தனையில் புதிய மாற்றம் செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் IMPS பரிவர்த்தனை. அதில் வாரத்தின் ஏழு நாட்களும் விடிய விடிய எவ்வித தடையும் இல்லாமல் பணம் அனுப்ப முடியும். பணத்தை உடனடியாக அனுப்புவதற்கும் பெறுவதற்கும் சிறந்த வசதி இதுவே. இந்த நிலையில் பிப்ரவரி 1 ( நாளை) முதல் IMPS பரிவர்த்தனையில் புதிய மாற்றம் செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. […]
தமிழக அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரே ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். அவர்களை அன்புடன் உபசரித்து நடக்க வேண்டும். கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் மற்றும் கட்சிப் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகள் அனுமதி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அது ஆண்டுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையும் 2000 ரூபாய் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஆவணங்கள் குறித்த விதிமுறைகளில் அரசு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி pm-kisan திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் கார்டு கட்டாய ஆவணம் என அரசு விதிமுறைகளை மாற்றம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். உலகம் முழுவதுமே கொரோனா மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அதிதீவிரமாக பரவிவருகிறது. டிசம்பர் 26-ம் தேதி வரை தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி 1-ஆம் தேதி 1,489 பேர் பாதிக்கப்பட்டனர். ஜனவரி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தனி கழிவறை உடன் கூடிய காற்றோட்டமுள்ள தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறைக்குள் நுழையக் கூடாது. […]
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் ஒமைக்ரான் பரவலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. தற்போது பல மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம்,டெல்லி, உத்தரபிரதேசம், மணிப்பூர், ஹரியானா போன்ற மாநிலங்களில் இரவு […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும். நுழைவுத் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறினால் […]
தமிழகத்தில் தினந்தோறும் வாகன விபத்துக்களால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்க்கான முக்கியமான காரணம் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது ஆகும். ஆகவே வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி திருவாரூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் வேக கட்டுப்பாட்டு கருவி மூலமாக வாகனங்கள் செல்வதை சோதனை செய்தனர். இது தொடர்பாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறுயபோது “திருவாரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு […]
நாளை முதல்( டிசம்பர் 1ஆம் தேதி) கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்களும் மாற இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாளில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா பிரச்சினைக்கு பிறகு சிலிண்டர் விலை உயர்ந்திருப்பதால் நாளை முதல் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வீட்டுக்கடனுக்காக பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு வங்கிகள் சிறப்பு சலுகைகளை அறிவித்து இருந்தது. அந்த சலுகைள் […]
சுவிட்சர்லாந்தில் நடப்பாண்டில் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக திறக்கப்படும் சந்தைகளை அந்நாட்டு அரசாங்கம் சிவப்பு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என 3 மண்டலங்களாக பிரித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் நடப்பாண்டில் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக திறக்கப்படும் சந்தைகளை அந்நாட்டு அரசாங்கம் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் என 3 மண்டலங்களாக பிரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மண்டலத்திற்குள் நுழையும் பொது மக்களுக்கு சுவிஸ் அரசாங்கம் கொரோனா தொடர்பான சில விதிமுறைகளை தெரிவித்துள்ளது. அதாவது சிவப்பு மண்டலத்திற்குள் போடப்படும் சந்தைக்குள் நுழையும் பொதுமக்கள் […]
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால் தேர்தலின்போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . இந்நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் காணொளி காட்சி மூலமாக நேற்று ஆலோசனைக் கூட்டம் […]
பிரித்தானிய நாட்டிலிருந்து பிரான்சுக்கும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கும் செல்வதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியிருந்தாலும் அவர்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவில் உள்ளவர்கள் பிரான்சுக்கு செல்ல எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் கொரோனா […]
ஒடிசா மாநிலத்தில் விதிமுறைகளை மீறி திருமணம் நடத்திய காரணத்தினால் போலீசார் ரெய்டு வந்தபோது மணமகளும் மணமகனும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், பலசூர் பகுதியில் மங்கள நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் கொரோனா விதிகளை மீறி அதிகம் பேர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். இதை அறிந்த மணப்பெண்ணும், மணமகனும் ஓட்டலை விட்டு பின் வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர். […]
துபாய்க்கு செல்லும் இந்திய பயணிகள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபு எமிரேட்ஸ் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்தது. தற்போது இந்தியாவில் கொரோனா குறையத்தொடங்கியுள்ளது. எனவே அரபு நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் கோல்டன் விசா உள்ளவர்கள் மட்டும் சிறப்பு விமானங்களில் துபாய் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரபு எமிரேட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விமானத்தில் பயணிக்கும் மக்களிடம் குடியிருப்பு விசா இருக்க வேண்டும். மேலும் […]
இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகளை முழுமையாக அகற்றுவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் வரும் ஜூலை 19ஆம் தேதியன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாமா? என்று அதிக எதிர்பார்ப்புடன் பிரதமர் அறிவிப்பிற்கு காத்திருக்கிறார்கள். அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிடுவது பாதுகாப்புக்குரியதா? என்று அறிய இந்த வாரத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை போன்ற தகவல்களை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார். அதன்பின்பு வரும் திங்கட்கிழமை அன்று […]
நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும். உங்களது கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். […]
பிரிட்டன் அரசு கொரோனா தொற்றின் அடிப்படையில் பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் வரும் 17ஆம் தேதியிலிருந்து நாட்டு மக்களை பிற நாடுகளுக்கு பயணிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் புதிதாக நேற்று அரசு Green List Countries வெளியிட்டிருக்கிறது. கொரோனா பரவலை அடிப்படையாக கொண்டு உலகில் இருக்கும் நாடுகளை பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்று மூன்று விதமாக பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். அதாவது பச்சை பட்டியலில் […]
கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வருவதால்திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு புதிய விதி முறைகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிக அளவில் பரவி இருந்தது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதிலும் முழு ஊரடங்கு உத்தரவினை அமுல்படுத்தி கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தி வந்தனர். அதன்பின் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் ஆந்திர மாநிலத்தில் இரண்டாவது அலையாக கொரோனாவின் தாக்கம் […]
மே 15க்குள் வாட்ஸ்அப் இன் புதிய விதிமுறைகளை ஏற்க வில்லை என்றால் வாட்ஸ்அப் பயன்பாட்டைத் தொடங்க முடியாது என்று அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்து வருகின்றன. இதையடுத்து இந்த விதிகள் ஆகும் தேதி மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பேனர்கள் புகைப்படங்கள் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் பெட்ரோல் பங்கில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா ஆகிய பகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை […]
மே 15க்குள் வாட்ஸ்அப் இன் புதிய விதிமுறைகளை ஏற்க வில்லை என்றால் வாட்ஸ்அப் பயன்பாட்டைத் தொடங்க முடியாது என்று அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்து வருகின்றன. இதையடுத்து இந்த விதிகள் ஆகும் தேதி மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் […]