தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் பொங்கல் முடிந்து ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதில் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி கொரோனா […]
Tag: விதிமுறைகள்
தமிழகத்தில் குரூப்-1 தேர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை யாராவது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் 260 பேரும், பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400 பெரும், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 356 பேரும் மொத்தம்1016 பேர் தேர்வு எழுத உள்ளனர். அவர்களது […]
ஜெர்மனி காவல்துறையினர் எல்லாவற்றிக்கும் எங்களை அழைக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜெர்மனியின் போலீஸ் யூனியன் தலைவர் Jorg Radek என்பவர் மக்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் சட்டத்தை மீறி பொதுமக்கள் யாராவது ஒன்றாகக் கூடினால் நீங்களே விதிமுறைகளை பின்பற்றுங்கள் என்று கூறிவிடுங்கள்.உடனேயே காவல்துறையினரை அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொருவரும் இதுபோன்ற காலகட்டங்களில் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் […]
தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக அரையாண்டு தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் ஆகஸ்ட் செப்டம்பரில் காலாண்டு தேர்வும், டிசம்பரில் அரையாண்டுத் தேர்வும் நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர். ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக மாணவர்களை கையாளுவது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது குறித்தும் ஆசிரியர்கள் பயிற்சி […]
வங்கிகளில் பொதுமக்கள் கீழ்கண்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை அமுலில் இருக்கிறது. முதற்கட்ட நிலையில் மிகவும் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வருகின்றனர். வங்கிகள், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இயக்க தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அவ்விடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முக […]
செவிலியர்களுக்கான நடத்தை விதிகள் நோயாளிகளிடம் சமூக-பொருளாதார பேதமின்றி நோயின் தன்மையை மனதில் நிறுத்தாமல் ஒரு மனிதனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையோடு சேவை செய்வது அவசியம். செவிலியரின் அடிப்படைக் கடமை என்பது மக்களின் உயிரைக் காப்பது, நோயாளிகளின் உடல் நலத்தை முன்னேற்றம் அடைய செய்வது, அவர்களின் வேதனையை குறைப்பது. செவிலியர்கள் எப்பொழுதும் மேம்பட்ட செவிலியர் பணியை கொடுக்க வேண்டும். அதேபோன்று நன்னடத்தை கொண்டவராகவும் இருத்தல் அவசியம். செவிலியர்கள் பயிற்சி மட்டுமல்லாது சரியான அறிவும் திறமையும் கொண்டு பணியாற்ற வேண்டும். செவிலியர்கள் […]
அமெரிக்காவின் புதிய விதிமுறைகளால் தலைமை தேர்தல் ஆணையர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார் உலகம் முழுவதிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பல உயிர்களை எடுத்து வரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவு இழப்புகளை சந்தித்துள்ளது. இன்னிலையில் கொரோனா பாதிப்பினால் மேலும் இழப்புகளை சந்திக்காமல் இருப்பதற்காக தங்கள் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்களுக்காக முக்கிய விதிகளை அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்தியாவிற்கு […]