Categories
உலகசெய்திகள்

அட கடவுளே…. வீதிகளில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகள்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

விதியில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளால் வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை  இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானது.   அமெரிக்கா நாட்டில் பென்சிலிவேனியா என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிப்புயல் வீசுகின்றது. மேலும் வீதிகளில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளால் வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை இழந்து  ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளனது.  இந்த விபத்தினால் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

Categories

Tech |