Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்”…. சென்ற 2 நாட்களில் இம்புட்டு அபராத தொகையா‌‌….!!!!

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சென்ற 2-ம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் என 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் 55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல […]

Categories
உலக செய்திகள்

தப்பு யார் செஞ்சாலும் ஆப்பு தான்…! மேயர் வேட்பாளருக்கு அபராதம்… தூள் கிளப்பிய பிரிட்டன் போலீஸ் …!!

லண்டனில் ஊரடங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக லண்டன் மேயர் வேட்பாளர் உட்பட 4 பேருக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மிக கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் லண்டனில் மேயருக்கான பிரசாரத்தின்போது கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக  கூறி மேயருக்கான வேட்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேயர் […]

Categories

Tech |