ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 32 ஆயிரம் வருடங்கள் பழமையான விதையிலிருந்து செடியை விளைவித்திருக்கின்றனர். சைபீரியாவில் கோலியாமா என்னும் நதிக்கரையில் இந்த விதைகள் கிடைத்திருக்கின்றது. இந்த நிலையில் Radiocarbon Dating முறையில் அவற்றின் வருடத்தை கண்டுபிடித்து தீவிர முயற்சிக்குப் பின் ஆராய்ச்சியாளர்கள் அந்த விதைகளை முளைக்க செய்திருக்கின்றனர்.
Tag: விதை
நெல் விதைகள் முளைத்து வளருவதற்குள் மழை பெய்ய விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர் . குறுவை சாகுபடி பணிகளுக்காக கடந்த மாதம் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தங்களது வேலையை தொடங்கி இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் உழவு பணிகள் நிறைவு பெற்று நெல் விதைகளை விவசாயிகள் விதைத்து வருகின்றனர். இவ்வாறு விதைக்கப்பட்ட விதைகள் […]
ஆப்பிள் விதையால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய தொகுப்பு தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகாது என்று பலரும் கூறுவது வழக்கம். பல சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் நிறைந்திருந்தாலும் அதன் விதையில் விஷத்தன்மை மிக்க சயனைடு ஒன்று இருக்கிறது. இதனால் ஆப்பிள் பழத்தின் விதைகளை நாம் மொத்தமாக சேர்த்து சாப்பிட்டால் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும். ஆப்பிள் விதையால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதையை சாப்பிட்டால் செரிமான மண்டலத்தைத் அது சென்றடைந்து சயனைட் […]