கனடா நாட்டில் வித்தியாசமாக பிரசவம் பார்க்கப்பட்ட குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் வசிக்கும் மனிஷ் மற்றும் ஸ்வாதி பட்டேல் என்ற தம்பதிக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை பிறந்த இரண்டு நாட்களில் பரிதாபமாக பலியானது. அதற்கு காரணம் Brampton Civic என்னும் மருத்துவமனையின் வித்தியாசமான முயற்சி தான். அதாவது, அந்த தம்பதியிடம் அனுமதி பெறாமலேயே vaccum முறையில் பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. […]
Tag: வித்தியாசமான முறை
சுவிட்சர்லாந்தில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு பல நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். அனைத்து நாடுகளிலும் டிரைவிங் லைசன்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை சாலையில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக டிரைவிங் லைசன்ஸ் வழங்கி வருகின்றது. அதேபோல் சுவிட்சர்லாந்து நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு பல விதி முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. முதலாவது சுவிட்சர்லாந்தில் டிரைவிங் லைசன்ஸ் டெஸ்டில் மூன்று […]
பிரிட்டனில் ஒரு இளைஞர் வித்தியாசமான முறையில் விண்ணப்பித்து பிரபலமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். பிரிட்டனில் இருக்கும் யார்க்சையர் பகுதியின் இன்ஸ்டன்ட்பிரின்ட் என்ற பிரபல நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணிக்கு இடம் காலியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு சுமார் 140 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. எனவே நிறுவனம், தகுதியுடைய நபரை தேர்ந்தெடுப்பதற்கான பணியை மேற்கொண்டிருந்தது. இதில் ஜோநாதன் ஸ்விஃப்ட் என்ற 24 வயது இளைஞர் மார்க்கெட்டிங் பணி என்பதால் ஆக்கபூர்வமான முறையில் விண்ணப்பிப்போம் என்று நினைத்திருக்கிறார். உடனே, […]