தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியத்தை படமாக இயக்கியுள்ளார். இது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்த பாசிட்டிவ்வான விமர்சனங்களை […]
Tag: வித்தியாசம்
ஐ.சி.ஜி எனப்படும் இந்திய கடலோர காவல்படையானது, இந்தியகடல் எல்லைகளில் வருடம் முழுவதும் பல பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அமைப்பாகும். அதேபோன்று இந்திய கடற்படையானது, தேசிய மற்றும் சர்வதேச கடல்பகுதிகளில் விரிவான, மிக முக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்பு ஆகும். தற்போது கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படைக்கு உள்ள அடிப்படை வேறுபாடுகளை நாம் தெரிந்துகொள்வோம். இந்தியகடல் எல்லைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது, போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கடற்கரை சூழலை காப்பது, வேட்டையாடுபவர்களை பிடித்தல் மற்றும் […]
அரசியல் தலைவர்கள் பிறந்த நாள், நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியீட்டு விழா, திருமணம், வரவேற்,பு விழிப்புணர்வு என்று ஒவ்வொன்றுக்கும் மதுரை மக்கள் ஒட்டும் போஸ்டர்களும் வைக்கும் பேனர்களுக்கு தனி ரகம் உண்டு. அவர்கள் வைக்கும் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் உள்ள வசனங்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். அப்படி தற்போது மதுரையில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து “காத்திருந்து கரம்பிடித்தார் விக்கி”…. “எங்க இடியாப்பத்தை சாப்பிட்டால் போவிங்க […]
அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். சைவ பிரியர்கள் கூட முட்டையை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் நாட்டு முட்டைக்கும் பிராய்லர் முட்டைக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் எது சிறந்தது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலும் காலை உணவுகளில் முட்டை இடம்பிடிக்கும் . பிரட் ஆம்லேட், ஆப்பாயில், கரண்டி ஆம்லெட் வேகவைத்த முட்டை என்று இவை அனைத்தும் காலை வேளையில் அனைவரும் சாப்பிடுகின்றன. நாட்டு முட்டையில் எந்த வித செயற்கை ஹார்மோன்கள் அல்லது […]
நெஞ்செரிச்சல் மாரடைப்பு இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இரண்டிற்கும் அறிகுறிகள் ஏறத்தாழ ஒன்றாக இருக்கும். மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகும். நெஞ்சு வலி வந்தாலும் அது மாரடைப்பாக இருக்கும் என்று அச்சம் கொள்வது வழக்கம். நெஞ்செரிச்சல் தானே தானாக சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருப்பது தவறு. மேலும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்து இதில் தெரிந்து கொள்வோம். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு உடனடி எந்த ஆபத்தும் கிடையாது. மாரடைப்பை அலட்சியப்படுத்தினால் உயிரிழப்பை சந்திக்க […]
2020 முடிந்து 2021 பிறக்கும்போது இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். சில நாடுகளில் வித்தியாசமாக புத்தாண்டை வரவேற்கின்றனர். இப்படி செய்தால் அவர்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர். என்னென்ன என்பதை பார்ப்போம். தட்டு உடைத்தல்: டென்மார்க்கில் புத்தாண்டை தடைகளை உடைத்து வரவேற்கின்றனர். இது மிகவும் புனிதமானது என்று கூறுகின்றனர். மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாசல்களில் தட்டுகளை உடைத்து இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டம் ஆக இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். […]
மத்தியபிரதேசத்தில் மனைவிக்கு பயந்து பின் குறிப்புடன் விடுப்பு அளித்த காவலாளர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு காவலர் தனது மைத்துனரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள மேலதிகாரியிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு ஒன்று எழுதி கொடுத்துள்ளார். காவலர் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. அதுபோல மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த திலீப் குமார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது மைத்துனருக்கு […]