Categories
இந்திய சினிமா சினிமா

“ராசி இல்லாத நடிகை” என நீக்கப்பட்டேன்… பிரபல பாலிவுட் நடிகையின் ஆதங்கம்…!!

பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் ராசியில்லாத நடிகை என தமிழ் மற்றும் மலையாளத்தில் நீக்கப்பட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார் வித்யாபாலன். ஆனால் அவரை ராசி இல்லாதவர் என ஒதுக்கி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” நான் முதல் முதலில் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்தேன். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு 8 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. […]

Categories

Tech |