Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“நெஞ்செரிச்சலுக்கும், மாரடைப்புக்கும்”…. நிறைய வித்தியாசம் இருக்கு… அதை எப்படி கண்டுபிடிப்பது… வாங்க பாக்கலாம்..!!

நெஞ்செரிச்சல் மாரடைப்பு இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இரண்டிற்கும் அறிகுறிகள் ஏறத்தாழ ஒன்றாக இருக்கும். மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகும். நெஞ்சு வலி வந்தாலும் அது மாரடைப்பாக இருக்கும் என்று அச்சம் கொள்வது வழக்கம். நெஞ்செரிச்சல் தானே தானாக சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருப்பது தவறு. மேலும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்து இதில் தெரிந்து கொள்வோம். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு உடனடி எந்த ஆபத்தும் கிடையாது. மாரடைப்பை அலட்சியப்படுத்தினால் உயிரிழப்பை சந்திக்க […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“நாட்டுக்கோழி முட்டைக்கும், பிராய்லர் கோழி முட்டைக்கும்”… என்ன வித்தியாசம் ..? எதில் ஊட்டச்சத்து அதிகம்..!!

அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். சைவ பிரியர்கள் கூட முட்டையை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் நாட்டு முட்டைக்கும் பிராய்லர் முட்டைக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் எது சிறந்தது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலும் காலை உணவுகளில் முட்டை இடம்பிடிக்கும் . பிரட் ஆம்லேட், ஆப்பாயில், கரண்டி ஆம்லெட் வேகவைத்த முட்டை என்று இவை அனைத்தும் காலை வேளையில் அனைவரும் சாப்பிடுகின்றன. நாட்டு முட்டையில் எந்த வித செயற்கை ஹார்மோன்கள் அல்லது […]

Categories

Tech |