Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண கோலத்தில் ”நாயகி” சீரியல் நடிகை….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…..!!!

வித்யா பிரதீப் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ”நாயகி”. இந்த சீரியலில் கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்திருந்தார். இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”தடம்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகருடன் ஜோடி சேர்த்த சீரியல் நடிகை…. இணையத்தில் பரவும் புகைப்படம்…!!

பிரபல சீரியல் நடிகை முன்னணி நடிகரின் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் கதாநாயகியாக நடித்தவர் நடிகை வித்யா பிரதீப். இவர் அந்த சீரியலில் தனது திறமையான நடிப்பை காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.இந்நிலையில், வித்யா பிரதீப் தற்போது முன்னணி நடிகரின் படத்தில் நடித்து வருகிறார். அதன்படி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் படத்தில் தான் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்து வருகிறார். […]

Categories

Tech |