Categories
சினிமா தமிழ் சினிமா

எப்போது விவாகரத்து செய்ய போறீங்க… ரசிகரின் கேள்விக்கு பதிலடி தந்த வித்யூலேகா…!!!

நீங்கள் எப்போது விவாகரத்து செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை வித்யூலேகா.  நகைச்சுவை நடிகை வித்யூலேகா கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான”நீதானே என் பொன்வசந்தம்”படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், வேதாளம் போன்ற படங்களிலும் காமெடி நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். சமீபத்தில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றுள்ள வித்யூலேகா, அங்கு நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை […]

Categories

Tech |