கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 108 விநாயகர்களும் ஒரே கருவறையில் அமைந்துள்ள 108 கணபதி கோவில் இருக்கிறது. இந்நிலையில் நடுநாயகமாக ஒரு விநாயகர் பெரிய உருவத்தில் வலது காலை தொடங்க விட்டு, இடது காலை மடித்து வைத்து அமர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பின்புறம் சிறிய வடிவத்தில் 108 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 108 பிள்ளையாா் தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோவிலில் இருக்கும் 108 விநாயகர்களும் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் […]
Tag: விநாயகர் கோவில்
கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநயாகர் கோவில் என்றும் கூறப்படுவது தூத்துக்குடி எல்லைக்கு உட்பட்ட ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர். இது கி.மு. 2300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது. கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் நர்மதை நதிக் கரையிலிருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான். […]
விநாயகர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஏப்ரல் மாத வருடாந்திர புதிய கணக்கு தொடங்குவதை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின் போது விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வரவு-செலவு புத்தகங்களை சாமியின் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேலும் […]
அரியலூரில் ஆபத்து காத்து விநாயகர் கோவில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஆபத்து காத்த விநாயகர் திருக்கோவில் இந்த கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கைப் பொருட்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சுமார் 5000-ற்கும் மேற்பட்ட பணத்தை திருடி சென்றிருப்பது […]