Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் செய்ய கூடாது….. “தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடு”….. அரசு எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சனையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவில் மூன்று நாட்கள் தொடர்ந்து விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதனை ஆறுகள், குளம், கடல் போன்றவற்றில் கரைப்பது வழக்கம். அப்படி ஊர்வலமாக கொண்டு செல்லும் போது பட்டாசு வெடித்து, மேல தாளங்கள் வாசிக்க, ஆட்டம் பாட்டத்துடன் செல்வார்கள். இதனால் சில இடங்களில் வன்முறை வெடிக்கும். இதை தவிர்க்க தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது தமிழகத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா… செம்பட்டியில் 400 சிலைகள் தயார்…!!!!!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கொடைக்கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளப்பட்டி, ஐயம்பாளையம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக செம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வந்துள்ளது. அதன்படி மூன்று அடி ஐந்து அடி மற்றும் 7 அடி உயரத்தில் பல்வேறு கோணங்களில் 400 விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் அதற்கு வண்ணம் பூசி அழகுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா…. கோவையில் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்…!!!!!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது  இந்த வருடம் வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் விநாயகர் சிலைகளை வீடு மற்றும் பொது இடங்களில் வைத்து பூஜை செய்வது வழக்கம். அதன் பின்  அந்த சிலைகளை 3 முதல் 5 தினங்களில் உருவமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைத்து விடுகின்றார்கள். இந்த சூழலில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின்  காரணமாக விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் நடைபெறாமல்  […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில்…. விநாயகர் சிலை திருட்டு… போலீஸ் விசாரணை…!!!!

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். திருச்சி மாவட்டம், உப்பிலிய புறத்தை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில் மரகதவல்லி தாயார் உடனுறை உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் இந்து அறநிலைய துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விநாயகர் சிலை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட அறிவே இல்ல…. ‘விநாயகர் சிலையை செருப்பு காலால் மிதித்து’… போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞன்…!!!

இந்து மதக் கடவுளான விநாயகர் சிலையை அவமதிப்பது போன்ற புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அசாம் மாநிலம் கிழக்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள டென்கலங்சோ கிராமத்தில் உள்ள  மலைப்பகுதியில் இந்து மத கடவுளான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இது மிகவும் பழமையான சிலை மற்றும் புராதனமான சிலை என்பதால் அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த பகுதிக்கு தனது நண்பர்களுடன் சுற்றி பார்த்த சென்ற அர்பஸ்கான் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

3 நாட்கள் சிறப்பு பூஜை…. தெரு வழியாக ஊர்வலம்…. கிணற்றில் கரைத்த பொதுமக்கள்….!!

விநாயகர் சிலை ஊரின் முக்கிய தெரு வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கிராமம் அருகில் உள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறம்பன் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை 3 நாட்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் பொன் ராஜேந்திரன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இதனையடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடையை மீறி ஊர்வலம்…. 14 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் நடவடிக்கை….!!

தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற 14 பேர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பாக முத்தையாபுரம் பகுதியில் 300 வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் செல்வ விநாயகர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்த சிலைகளை கரைப்பதற்காக கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர் .இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் காவல்துறையினர் அவர்களை வழிமறித்தனர். இதனையடுத்து நகர துணை […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சிலையை கரைக்க போனபோது…. குபீரென்று வெளிவந்த முதலை… அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்…!!!

குஜராத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளத்திலிருந்து திடீரென 4 அடி நீள முதலை ஒன்று வெளிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த குளத்தில் பொதுமக்கள் தாங்கள் வழிபட்ட விநாயகர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி… விநாயகர் சிலை வைக்க முயற்சி… இந்து முன்னணி அமைப்பினர் 10 பேர் கைது!!

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன் விநாயகர் சிலை வைக்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வீட்டில் வைத்து வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது  வெளியில் விநாயகர் சிலையை வைத்து கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து மக்கள் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. பல்வேறு இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் […]

Categories
கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொது இடங்களில்… “விநாயகர் சிலை வைக்க முயற்சி”… போலீசார் குவிப்பு!!

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது  வெளியில் வைத்து கும்பலாக கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து அனைத்து மக்களும் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. சில இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி” 1 அடி உயரத்தில் சிலை…. நடைபெறும் தீவிர பணி….!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக 1 அடி உயரம் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சிலை 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலையை வைத்தல் மற்றும் ஊர்வலம் எடுத்து செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை அரசு நீக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சிலை செய்பவர்களுக்கு… “ரூ 10,000 வழங்கப்படும்”… ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு! …

விநாயகர் சிலை செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ 5000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் தொடங்குவதற்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.. இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் என்பது பொது இடங்களில் சிலை வைத்து விழாவை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதே தவிர, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க விரித்த வலை… வெயிட்டாக சிக்கிய சிலை… அதிகாரிகள் ஆராய்ச்சி..!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்க்காலில் மீன்பிடி வலையில் 4 கிலோ எடையிலான உலோக விநாயகர் சிலை சிக்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி வலையை கொண்டு அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது கனமான பொருள் ஒன்று வலையில் சிக்கியது. இதனால் அவர் சந்தேகத்தில் வலையை மேலே இழுத்து பார்த்தார். அப்போது சுமார் 4 கிலோ எடையில் 1 அடி உயரத்தில் மீன்பிடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் விநாயகர் சிலை – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ….!!

பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் அரசின் தடை உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களின் மிரட்டலை தடுக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது… இன்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசின் […]

Categories
மாநில செய்திகள்

தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்படும் – இந்து முன்னணி மாநில தலைவர்

விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி தெரிவித்துள்ளது. வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும். ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் திரு. கடேஸ்வரா சுப்பிரமணியம் மாநில அரசின் தடையை மீறி, மாநிலம் முழுவதும் […]

Categories

Tech |