Categories
தேசிய செய்திகள்

“பிள்ளையாருக்கே ஆதார் கார்டு”….. எந்த அட்ரஸ் தெரியுமா?…. வேற லெவலில் யோசித்த இளைஞர்கள்….!!!!

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் பல மாநிலங்களில் விநாயகர் சிலை 3 முதல் 5 நாட்கள் வரை வைக்கப்பட்டிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வித்தியாச வித்தியாசமாக கலர் கலராக விநாயகர் சிலை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு புது முயற்சியாக விநாயகருக்கு ஒரு பிரத்தியேக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அது எங்கு […]

Categories

Tech |