Categories
அரசியல்

விநாயகர் சதுர்த்தி…. பிள்ளையார் எப்படி தோன்றினார் தெரியுமா?…. புராணங்கள் கூறும் வரலாறு இதோ….!!!!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடம் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே விநாயகர் அவதரித்த, பிறந்தநாளை தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் விநாயகரை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். இந்த நன்னாளில் விநாயகர் கடவுளை வணங்கி உங்களுக்கு வேண்டிய வரத்தை கொடுப்பார் என்பது […]

Categories

Tech |