Categories
மாநில செய்திகள்

பாதுகாப்பான குடிநீர் வினியோகம்… பொதுமக்களுக்கு அறிவுரை…. சென்னை குடிநீர் வாரியம் தகவல்…!!!!!

சென்னை குடிநீர் வாரியம் சார்பாக கீழப்பாக்கம், வீராணம், செம்பரம்பாக்கம், புழல் சூரப்பட்டு நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடுகிறது. இதற்காக 300 இடங்களில் தினமும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பருவ மழை காரணமாக தற்போது 600 இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்”…..!!!!!

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பொது மக்களுக்கு மனுஸ்மிருதி தமிழ் மொழியாக்க புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர், செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதன்பின் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், சிவன் கோவில், தேரடி, காய்கறி மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் இருக்கும் பொது மக்களிடம் புத்தகத்தை வழங்கினார்கள். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சமூக நீதி வேண்டாம் சகோதரத்துவம் வேண்டாம்”…. பேருந்தில் ஏறி மனுஸ்மிருதி நூலை வழங்கிய திருமா…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஒரு லட்சம் மனுஸ்மிருதி நூலை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நூலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி மக்களுக்கு இலவசமாக திருமாவளவன் வழங்கினார். அதன்பிறகு எம்.பி. திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்கள் மனுஸ்மிருதி நூலை தான் பின்பற்றி வருகிறார்கள். இந்த நூலை பற்றி இந்து சமுதாயத்தினரும் இந்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இலவசமாக வழங்குகிறோம். இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் விநியோகம்…..! “இனி 24 மணி நேரமும்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் சா மு நாசர் தலைமையில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது” வரும் காலம் மழை காலம், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடை இல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகம் […]

Categories
உலக செய்திகள்

“இதில் வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை”…. ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் கருத்து…!!!!!!

இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் காஸ்ப்ரோமின் நடவடிக்கையில் வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் கூறியுள்ளார். உக்ரைன் மீதான போர் நடவடிக்கையின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல அடுக்கு பொருளாதார தடைகளை விரித்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு அளவினை பாதிக்கும் மேலாக குறைத்துள்ளது. அத்துடன் இயற்கை எரிவாயு விற்பனையில் பல புதிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் விநியோகம் தாமதம்…. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது . இந்த நோட்டு புத்தகங்கள் எண்ணிக்கை, பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவை மாணவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப மாற்றி வழங்கப்படும். இந்த நிலையில் இந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பல அரசு பள்ளிகளுக்கு இன்னும் தேவையான நோட்டு புத்தகங்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உரம் விற்பனையாளர்கள் கவனத்திற்கு”…. இனி அதிக விலைக்கு உரம் விற்கக் கூடாது…. எச்சரிக்கை விடுத்த மேலாண்மை இயக்குனர்….!!!!!

கடலூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண்மை துறை அமைச்சரும் போதுமான அளவு உரம் இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட டெல்டா வட்டாரங்களில் குருவை பருவத்திற்கான நெல் விதை இருப்பு மாற்று பயிர் விதை இருப்பு உரம் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கடலூர் வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கீரப்பாளையம் வட்டாரத்தில் கீரப்பாளையம் தொடக்க வேளாண்மை […]

Categories
தேசிய செய்திகள்

பிறப்பு பதிவு கட்டாயமில்லா சான்று விநியோகம்….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

இறப்பு பிறப்பு பதிவு சட்டம் நாடு முளுவதும் 1970 க்கு பிறகு தான் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் பிறந்தவர்கள் தங்களுடைய பிறப்பை பதிவு செய்யாமலேயே இருந்துள்ளனர். அவர்களுடைய இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, பள்ளி கல்லூரி சான்று ஆகியவற்றின் அடிப்படையில் இறப்பு பதிவுக்கு மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆவணங்கள் ஏதும் இல்லாதவர்களுக்கு காவல்துறை விசாரணை மூலம் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் காவல்துறை விசாரணை மூலமாகவும் பிறப்பு குறித்த தகவல்களை உறுதி செய்ய […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த ரக நெல் சாகுபடி கொள்முதல் இல்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நெல் கொள்முதலில் மாற்றம் செய்யப்பட உள்ளது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது,தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் டிகேஎம் 9 ரக ரக நெல் சாகுபடி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…..இன்று முதல் டோக்கன் வினியோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு ஏற்றபடி ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தினமும் 200 குடும்ப அட்டைகள் விதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையிலும் மாலையிலும் பொங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடையில் இந்த பொருள் விவியோகம்…. மத்திய அமைச்சர் வெளிட்ட தகவல்….!!

டெல்லி மாநில குர்கானில் நேற்று இந்திய உணவுக் கழகத்தின் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சாதாரண அரசியில் துத்தநாகம், வைட்டமின் பி-12 மற்றும் இரும்பு சத்து ஆகிய நுண்ணூட்டச் சத்துக்களை சேர்த்து செறிவூட்டப்பட்ட அரசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எனவே இந்த அரிசியை ரேஷன் கடை மற்றும் பொதுச் சந்தை மூலம் மக்களுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

7.9 லட்சம் ஆம்போடெரிசின் பி மருந்துகள் விநியோகம்…. சதானந்தா கவுடா….!!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
உலக செய்திகள்

50 கோடி தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்கா?…. வெளியான புதிய தகவல்….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்த மூன்று நாடுகளுக்கே சென்றுள்ளது..! உலக அளவில் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

இதுவரை உலக அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ள 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் மூன்று நாடுகளுக்கு மட்டுமே 60 சதவீத தடுப்பூசிகள் சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றுவதோடு பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பின்னரே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் இன்று முதல்…. மறக்காம வாங்கிக்கோங்க !!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தொகை 2000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் காலை 6 – 12 மணி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

இனி ஆன்லைனிலேயே ஆவின் பால் விநியோகம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

உணவு விநியோகம் செய்பவர்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. Remdesivir மருந்து விநியோகம் தொடங்கியது….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 6 கோடிக்குமேல் வினியோகம்… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் தற்போது வரை ஆறு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே ரெடியா… இன்று முதல் பொங்கல் பரிசு “ரூ.2500 பணம்”… விநியோகம்..!!

இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு 2500 வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இத்துடன் சேர்த்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கருப்பு திராட்சை, வெல்லம், முந்திரி ஏலக்காய் போன்ற தொகுப்புகளும் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும், இதன்மூலம் 2.6 ரேஷன் அட்டைதாரர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷனில் கொண்டைக்கடலை விநியோகம்… இனி கேட்டு வாங்குங்க…!!!

நவம்பர் கடைசி வாரத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொண்டை கடலை வழங்கும் நடவடிக்கைகளை நுகர்பொருள் வாணிப கழகம் தொடங்கியுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக, ஜூலை முதல் நவம்பர் வரையிலான ஐந்து மாதங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு தலா ஒரு கிலோ வீதம், கொண்டைகடலை வழங்க உத்தரவிடப்பட்டது. அதற்காக ஒதுக்கப்பட்ட கொண்டை கடலை, மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் டிசம்பர் மாதத்திற்குள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளனர். நவ.,21 முதல் மண்டல […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

ஜனவரியில் கொரோனா தடுப்பூசி விநியோகம்…!!

கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை உதவி செயலர் டாக்டர்  ராபர்ட் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா உட்பட பல நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனையில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். இன்னும் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி வந்துவிடும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியாச்சு… இந்த மாத ரேஷன் பொருட்கள் விநியோகம்…!!

ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த மாத ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற மாதம் 29 ல் தொடங்கி 1 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக டோக்கன்கள் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. அந்த டோக்கன்களுக்கான ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் பொருட்கள்” வாங்க…டோக்கன்கள் விநியோகம்…!!

செப்டம்பர் மாதத்திற்கான பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் இருந்து டோக்கன்கள் இன்றுமுதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதையும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்காக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்காக தற்பொழுது வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் ரேஷன் கடைகளில் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யலாம்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

மதுவை வீட்டிற்கே விநியோகம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. தற்போது தமிழகம், ஆந்திரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமூக இடைவெளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் […]

Categories

Tech |