Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே…! இந்த பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்….. முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் மாநகராட்சியில் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் நாளை மேட்டூர் தொட்டில்பட்டியில் உள்ள மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். எனவே மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என்பதனால் பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |