Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! “துணிவு” திரைப்படத்தை வாங்க தயங்கும் விநியோகஸ்தர்கள்?…. அதுதான் காரணமாம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 2 திரைப்படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரமோஷன் நிகழ்ச்சியில் அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! வாரிசுக்கு வந்த புது சோதனை….. தமிழ்நாட்டுல தளபதிக்கு இந்த நிலைமையா…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை நெல்சன் இயக்க, பூஜா ஹெக்டே ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், பிரபு, சாம், சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினியின் இந்த மனசு வேற யாருக்கு வரும்”…. பல ஆண்டுகள் கழித்து வெளி வந்த ரகசியம்…..!!!

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என மக்களால் அழைக்கப்படும் சிறந்த நடிகர் ரஜினி. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து கொண்டிருக்கும். இவரை பற்றி சுவாரஸ்யமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இவர் தன்னால் எப்போதும்  மற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக  இருப்பார். அந்தவகையில் 2002ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சில அரசியல் சர்ச்சைகளும்  இப்படத்தை சுற்றி இருந்து வந்த நிலையில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை  […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் டாலர் தட்டுப்பாடு!”.. சர்க்கரை வாங்க தயங்கும் இந்திய விநியோகஸ்தர்கள்..!!

இலங்கையில் டாலர் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், இந்தியாவை சேர்ந்த விநியோகஸ்தர்கள், சர்க்கரை வாங்க தயக்கம் காட்டுவதாக சர்க்கரை இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதன், காரணமாக நாட்டின் தனியார் வங்கிகள், சர்க்கரை  இறக்குமதிக்கான ஆவணங்களை பெற தயங்குவதாக, விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். சர்க்கரையை இறக்குமதி செய்ய அரசு, மீண்டும் அனுமதியளித்திருக்கிறது. எனினும், டாலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியாளர்கள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சர்க்கரை விலை, இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எனவே, இந்தியாவை சேர்ந்த இறக்குமதியாளர்கள், […]

Categories

Tech |