Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா…? விந்தியா கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில்  கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்து அதற்கான பணி நியமன ஆணையும் வழங்கினார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்திற்கு திமுகவிற்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகையுமான விந்தியா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை […]

Categories
சினிமா

உயிருடன் உள்ள விந்தியாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்… யார் செய்த சதி… விந்தியா அதிர்ச்சி….!!

 தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் விந்தியாவிற்கு, உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை  பூர்வீகமாக கொண்ட நடிகை வித்யா முதன்முதலாக ‘சங்கமம்’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பின் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கு நடிகை பானுப்ரியாவின் சகோதரனுடன் 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்யப் பட்டது. திருமணம் செய்து சில வருடங்களே விவாகரத்து வேண்டும் என்று வாங்கிகொண்டார். அதன்பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களுக்கு மரியாதை அளிக்கும் ஒரே கட்சி அதிமுக – நடிகை விந்தியா!

பெண்களுக்கு மரியாதை அளிக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என நடிகை விந்தியா பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இந்த வழிகாட்டுதல் குழுவானது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையின் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது  என கூறப்படுகின்றது. இந்நிலையில் வழிகாட்டுதல் குழுவில் இஸ்லாமியர்கள்,குழுவின் மூத்த தலைவர்கள்,முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்புகள் தரப்படவில்லை என்ற மன வருத்தம் அதிமுகவினரிடையே நிலவுகின்றது. இதுகுறித்து […]

Categories

Tech |