காளையார் கோவில் ஒன்றிய அளவிலான தொழில் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி காளையர் கோவில் மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையர் கோவில் கிளை தலைவர் வீரபாண்டி தலைமை தாங்கியுள்ளார். மேலும் வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன் ரோட்டரி சங்க தலைவர் பாண்டி கண்ணு முன்னிலை வகித்துள்ளார் தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றியுள்ளார். இதனை அடுத்து […]
Tag: வினாடி வினா
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற, வினாடி வினாக்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வினாடி வினா 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் அடிப்படையில் கொள்குறி வகை கேள்விகள் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் வினாடி வினாக்களில் கலந்து கொள்ளலாம். தேர்வு நோக்கத்திலான இந்த வினாடி வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறவும், காலப்போக்கில் அவர்களின் திறன்களை மேம்படுத்த […]
அரசு பள்ளிகளில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 1480 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ,2,000 பரிசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு வினாடி-வினா போட்டி நடத்தப் பட்டிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வகுப்பிலும் 10 பேர் வீதம் மாவட்டத்திற்கு 40 மாணவர்கள், மாநிலம் முழுவதும்1480 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் பரிசு வழங்க […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 1-8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் […]