Categories
மாநில செய்திகள்

அடடே! ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை….. மாணவர்களுக்கு செம குட் நியூஸ்…!!!!

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு, வினாத்தாள் கட்டணம் ஆகியவை குறித்து தமிழக தலைமை ஆசிரியர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் காலாண்டு அரையாண்டு தேர்வு நடத்த வேண்டும். அதற்கான வெளியிடப்படும் தேர்வு அட்டவணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்காக அரசு விதிப்படி அந்தந்த பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து […]

Categories

Tech |