Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி 193 காலிப்பணியிடங்கள்….வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்திலுள்ள அரசுத்துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், சில தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி பொருளாதாரம்,கணிதம், மற்றும் பொது படிப்பு உள்ளிட்ட பாடங்களுக்கான ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைக்கான 193 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. […]

Categories

Tech |