அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் சார்பாக அடையாள அட்டை மற்றும் ரூபாய் 5 லட்சத்திற்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை 100 பேருக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் பல மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் செயல் முறையில் இருந்து வரும் நிலையில் புதியதாக இந்தியாவின் பிரதமர் மோடி தனது நாட்டு மக்களுக்காக ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 50 கோடி மக்களுக்கும் பயன்பெற உள்ளனர். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 50 […]
Tag: வினியோகம்
ஒலிம்பிக்கில் ஆணுறை, செக்ஸ், எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள் விநியோகிக்கப்படுகின்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 41 வெவ்வேறு விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்போருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் […]
டெல்லி மாநிலத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை மக்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் ஆளுநர் இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் எனவும் கூறியுள்ளார். அதில் முதலாவது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. […]
தமிழகத்திற்கு இதுவரை 407 மெட்ரிக்டன் ஆக்சிஜனை இந்தியன் ரயில்வே நிர்வாகம் வினியோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தட்டுப்பாடும் சில மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். […]
மோடி படத்துடன் தங்க காசுகளை பாஜகவினர் வினியோகம் செய்ததையடுத்து பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுகவுடன் இணைந்து பாஜக இந்தத் தேர்தலில் களம் காண்கின்றது. தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருநள்ளாரில் மோடி படத்துடன் தங்க காசுகளை பாஜகவினர் விநியோகம் செய்தனர். இதையடுத்து அங்கு வந்த பறக்கும் படையினரை கண்டதும் […]
சிலிண்டர் வினியோகிக்கும் நபர்களுக்கு வழங்கும் கட்டணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கேஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள் ரசீதில் உள்ள தொகையைவிட, வீடுகளுக்கு ஏற்ப 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாகவும், இதுகுறித்து புகார் தெரிவித்தும் நிறுவனங்கள் […]
பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் ரயில்வேயின் துறையின் பங்களிப்பாக ரயில் நிலையங்களில் மண் கோப்பைகளில் தேநீர் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மளிகைக் கடைகள், டீ கடைகள், உணவகங்கள், பேக்கரி போன்றவற்றில் பிளாஸ்டிக் பைகளை பொருட்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி உபயோகிப்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், பேப்பர் கப்புகள் போன்றவற்றை உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக […]