உத்திர பிரதேசம் மாநிலம் பாகிஸ்வரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒருவித வெறி ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது . உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒருவித வெறி ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் சத்தமாக அலறி அழுது, தலை குனிந்து பயங்கரமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பல மாணவிகள் ஆவேசமாக தரையில் விழுந்து உருண்டு கதறி அழுத காட்சி ஆசிரியர்களை […]
Tag: வினோதம்
காற்றிலே கர்ப்பமாகி 15 நிமிடத்தில் குழந்தை பிறந்து விட்டதாக இந்தோனேஷியா பெண் ஒருவர் கூறியது பரபரப்பாகி வருகிறது. உடலுறவு கொள்ளாமல் காற்றில் கற்பமாகியதாக கூறிய ஒரு சில நேரத்தில் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சார்ஜர் என்ற நகரத்தை சேர்ந்த சிதி ஜைனா என்ற பெண் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது கடந்த புதன்கிழமை அன்று மதிய நேரத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டின் […]
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தனியார் பேருந்தை தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதாக அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்மம்பட்டியில் இருந்து செந்தாரப்பட்டிக்கு இயக்கப்படும் பேருந்தின் தகுதிச் சான்றுக்காக, அதன் உரிமையாளர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்திற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இ-சலானை கொடுத்துள்ளனர். அதில், தலைக்கவசம் அணியாமல் பேருந்தை ஓட்டியதாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் போலீசார் அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, […]