Categories
உலக செய்திகள்

வின்ஸ்டர் கோட்டையில் அத்துமீறி நுழைந்த இருவர்…. விசாரணையில் தெரியவந்த மேற்கண்ட உண்மை…. வெளியான முழு தகவல்….!!

பிரிட்டன் வின்ஸ்டர் கோட்டையில் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த 9ஆம் தேதி காலமானதை தொடர்ந்து ராணியார் வின்ஸ்டர் கோட்டையில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் ராணியார் நடைபயிற்சி செய்யும் இடத்தில் முப்பத்தி வயது 31 வயதுடைய ஆண் மற்றும் அவரது காதலி இருவரும் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவலில் அவரது காதலி இளவரசர் ஆண்ட்ரூவின் மாளிகை அருகேயும் நின்றதாக நின்றதாகவும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்.. அரச குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதை தொடர்ந்து அவரின் உடல் வின்ஸ்டர் கோட்டையில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ரகசிய பெட்டகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த 24 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிரத்தியேக பெட்டகத்தில் இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படும் இந்த பெட்டகமானது சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது. வழக்கமாக இறந்தவர்களின் உடல் 6 அடி ஆழத்தில் தான் அடக்கம் […]

Categories

Tech |