Categories
உலக செய்திகள்

மியான்மரில் ராணுவ அடக்கு முறை…. 50க்கும் மேற்பட்டவர்கள் கைது..!

மியான்மரில் ராணுவம்  ஆட்சியை கைப்பற்றியதால்  அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் மியான்மர் ராணுவம், அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி,அதிபர் வின் மைண்ட் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அந்நாட்டு […]

Categories

Tech |