சட்டவிரோதமாக விபச்சாரம் நடத்திய தம்பதியினரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோட்டில் ஆயுர்வேதம் மசாஜ் என்ற பெயரில் சென்டர் நடத்தப்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக மாவட்ட வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் கடந்த மாதம் 23-ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக மசாஜ் செண்டர் உரிமையாளரான […]
Tag: விபசாரம்
வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எஸ்.டி. மங்காடு பகுதியில் லால் ஷைன் சிங் என்பவர் மதபோதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெபக்கூடம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் அந்த வீட்டை கண்காணித்தபோது, […]
இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அடைக்காகுழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில், காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ஜெயக்குமாரி என்பவரது வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த இளம்பெண்கள் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனையடுத்து அங்கு இருந்த ஜெயக்குமாரி, கேர மாநிலத்திலுள்ள […]