Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் கொடி கட்டி பறக்கும் ஹைடெக் விபச்சாரம்… இத்தனை பெண்களா…? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஹைடெக் விபச்சாரம் தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தெலுங்கானாவின் பேகம் பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சல்மான்கான் என்கிற சமீர் என்பவர் வசித்து வருகிறார். முதலில் இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த போது விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஹோட்டலில் தங்குவதை கவனித்துள்ளார். இந்நிலையில்  சுலபமாக சம்பாதிக்க இதுதான் சிறந்த வழி என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்”…. 5 பேர் அதிரடி கைது….!!!!

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். சென்னையில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்ததில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது. இதையடுத்து பெண் போலீசார் வீட்டை சோதனையிட்டதில் அங்கே பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த கார்த்திகேயன், நெல்சன் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி” 38 பேர் பாலியல் உறவு…. ப்ரோக்கர் கைது…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மோகன் நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடந்த 13-ஆம் தேதி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது விபச்சாரம் நடப்பது உறுதியானதால், அங்கிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, 1 இளம் பெண்ணையும் மீட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ப்ரோக்கர் பால்ராஜ் என்பதும், வாடிக்கையாளராக வந்திருந்த பச்சையப்பன் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டிலிருந்து […]

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோடு அருகே விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள்”….. கைது செய்த போலீசார்….!!!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட சேலம் பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் வாலரை கேட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் மாறுவேடத்தில் சென்று பார்த்த பொழுது அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் அறைக்குள் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த 40 வயது உடைய பெண் உட்பட மூன்று பெண்களை போலீசார் விசாரணை நடத்தியதில், சேலத்தைச் சேர்ந்த பெண் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம்…. “போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்”…. 3 பேர் கைது….!!!!

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தார்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் வடக்கு பெருமாள்புரம் பகுதியிலுள்ள குறிப்பிட வீடுகளை சுற்றி வளைத்து சோதனை செய்தபோது அங்கிருக்கும் ஒரு அறையில் 25 வயதுடைய ஒரு பெண் 50 வயதுடைய மற்றொரு பெண் அரைகுறை ஆடைகளுடன் இருந்தனர். மேலும் மற்றொரு அறையில் 50 வயதுடைய இரண்டு பெண்கள் ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்”….. போலீசாரின் அதிரடி சோதனை…. வாலிபர் கைது…. புரோக்கருக்கு வலைவீச்சு….!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி புதுக்கடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தபோது வாலிபரும் இளம்பெண்ணும் அரைகுறை ஆடையுடன் நின்றுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அருமனை பகுதியை சேர்ந்த கனிஷ் என்பதும், இளம்பெண் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு வந்த தகவல்… “கோயம்பேடு விடுதியில் விபச்சாரம்”… 6 பேரை கைது செய்த போலீஸார்…!!!

கோயம்பேடு விடுதி ஒன்றில் விபச்சாரம் நடந்த நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேட்டை அடுத்து இருக்கும் சின்மயா நகரில் விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் போலீசார் கோயம்பேட்டில் உள்ள அந்த விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கே இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்ததால் விடுதி மேலாளர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஐந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குவியல் குவியலாக சிறந்த ஆணுறைகள்… “ரகசிய அறை அமைத்து விபச்சாரம்”… விசாரணையில் அம்பலமான சம்பவம்…!!!

கர்நாடகாவில் ஆணுறைகளை சாலையில் வீசிய வழக்கில் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் கேத் சந்திரா பகுதியில் உள்ளது சென்னை -டெல்லி தேசிய நெடுஞ்சாலை. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குவியல் குவியலாக உபயோகப்படுத்தி தூக்கி வீசப்பட்டு இருந்த ஆணுறைலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின் கேத்தாசந்திரா இப்பகுதியிலுள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… பெண்களை வைத்து நடக்கும் தொழில்… போலீஸ் நடவடிக்கை…!!

பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் உத்தரவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது நெட்டையம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் படம் நடிகைகள்…. அதிரடி சோதனையில் போலீசார்…. சிக்கிய தரகர்….!!!

மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மும்பை தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலி வாடிக்கையாளர்கள் அனுப்பி போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்திற்கு அதிரடியாக நுழைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டு பின் அங்கு இருந்த இரண்டு பெண்களை மீட்டனர். அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள்…. 3 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

பட வாய்ப்புகளை இழந்த நடிகைகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மும்பை மாநிலத்தில் கொரோனா காரணமாக பட வாய்ப்பை இழந்த நடிகைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “தானே மாவட்டம் நவாடா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலி வாடிக்கையாளர்களை அனுப்பி சோதனை செய்ததில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம்..! பெரம்பலூரில் பரபரப்பு புகார்… வாலிபர் கைது..!!

பெரம்பலூரில் வெளிமாவட்ட பெண்கள் இரண்டு பேரை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு(30) என்ற மகன் உள்ளார். இவர் பெரம்பலூரில் உள்ள பாலக்கரை பகுதியில் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சிறுவாச்சூர் பகுதியில் வசித்து வரும் செல்லமுத்து என்பவரது மகன் சரவணன் வந்து கொண்டிருந்தார். அவரிடம் அன்பு பணம் கொடுத்தால் போதும் பெண்களுடன் உல்லாச வாழ்க்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்து போன வாலிபர் கூட்டம்…. வீடு எடுத்து தங்கி விபச்சாரம்… சிக்கிய தம்பதிகள்..!!

கணவன்-மனைவி போல் நடித்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் பகுதி ராயலா நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதனால் சில சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் ராயலா நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்படி வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ஒரு இளம் பெண்ணை வைத்து […]

Categories

Tech |