Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அழகான பெண் இருக்கு” சோதனையில் சிக்கியவர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

விபச்சார வழக்கில் 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.எச். வளாகத்தில் பெஞ்சமின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலை பணியாளராக திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே பகுதியில்  வாசுகி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பெஞ்சமின் சிவகங்கை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து வாசுகி பெஞ்சமினை கை காட்டி அழைத்து தன்னிடம் அழகான பெண் இருக்கிறாள் என்று விபச்சாரத் தொழிலுக்கு அழைத்திருக்கிறார். இதுகுறித்து பெஞ்சமின் திருப்பத்தூர் […]

Categories

Tech |