மேகலாயா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக பெர்னார்ட் என் மராக் என்பவர் இருக்கிறார். இவர் ஹேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு ஹேரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டை சோதனை செய்த போது விபச்சார தொழில் நடப்பது தெரிய […]
Tag: விபச்சார விடுதி
ஸ்பா என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா ? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல மாநிலங்களில் ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதிகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தி விபச்சாரம் செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் ஸ்பாவுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் சோதனையின் பெயரில் பணம் பரித்து செல்வதாக புகார்கள் […]
ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய சிறுவன் விபச்சார விடுதிக்கு சென்று வந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய ஒரு சிறுவன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு விபச்சார விடுதிக்கு சென்று 23 வயது பாலியல் தொழிலாளியுடன் தவறான உறவில் இருந்திருக்கிறார். அப்போது அச்சிறுவன் தனக்கு 18 வயது என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் விபச்சார விடுதியிலிருந்து சிறுவன் வெளியே வந்ததை அங்கு சோதனை பணியில் இருந்த காவல்துறையினர் பார்த்துவிட்டனர். எனவே சிறுவனிடம் விசாரித்தபோது அவருக்கு […]