Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணிக்காக சென்ற போது… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இஸ்மாயில் பகுதியில் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சிவகங்கை பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாதேவி தனது வீட்டிலிருந்து பணிக்காக மொபட்டில் காளையார் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அருணா தேவியின் மொபட் மீது மோதி விட்டது. […]

Categories

Tech |