Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்”…. போலீசார் பேச்சுவார்த்தை…!!!!!!

விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது மகனுடன் ஆடுகளை மேய்த்துக்கொண்டு திருச்சி-சிதம்பரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் உடன் வந்த மகன் பாலமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதில் யார் மீது தவறு… மொபட்டில் சென்ற விவசாயி… டிரைவரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மொபட்டில் சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாவுரெட்டி புதுவளவு பகுதியில் பழனியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் பழனியப்பன் நேற்று ஓவியம்பாளையத்திற்கு அவரது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பழனியப்பன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பழனியப்பனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகன விபத்தில் உயிரிழந்த… ராணுவ அதிகாரி… ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்…!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி டெல்லியில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் பகுதியில் பிரபாகரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் டெல்லியில் ராணுவ படை பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். அப்போது டெல்லி டெல்லி கண்ட் பேஸ் அருகில் சென்று […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் 22 வயதுடைய இளைஞர்…வாகன விபத்தில் உயிரிழப்பு …போலீஸ் விசாரணை …!!!

கனடாவில்  இருசக்கர வாகனத்தில் சென்ற 22 வயதுடைய இளைஞர் விபத்தில் பரிதாபமாக இறந்தார். கனடாவில் நோவா ஸ்கோட்டியா பகுதியில் யர்மவுத் கவுண்டில் என்ற இடத்தில்தான் இந்த விபத்து நடந்துள்ளது . இந்த விபத்தானது ,கடந்த  இரு தினங்களுக்கு முன், காலை நேரத்தில் சுமார் 6 .20 மணியளவில் நடந்தது. இந்த  22 வயது உடைய வாலிபர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். திடீரென்று வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதனால் நிலை தடுமாறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற காவலர்… திடீரென கேட்ட சத்தம்… ராணிப்பேட்டையில் நேர்ந்த சோகம்..!!

ராணிப்பேட்டையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ரயில்வே போலீசார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதிக்கு அடுத்துள்ள வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்தவரான, வரதரின் மகன் 38 வயதுடைய உதயகுமார். உதயகுமார் அரக்கோணத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 28ஆம் தேதியன்று, இருசக்கர வாகனத்தில்  நெமிலியில் உள்ள கடைவீதிக்கு சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திடீரென்று எதிரே வந்த […]

Categories

Tech |