Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. ஊர்க்காவல்படைவீரருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்வடமலாபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளாத்திகுளத்தில் ஊர்காவல்படை வீரராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் அயன்வடமலாபுரம் கிராமத்திலிருந்து வீரப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரசு பேருந்து ஒன்று செல்வகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு […]

Categories

Tech |