Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கூட்டுறவு கடன் சங்க தலைவர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செங்கழுநீர் பள்ளம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிள்ளையார் தாங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சேகர், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பலக்காரனூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது கருங்குளம் பிரிவு சாலை அருகே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கருப்பையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்….. ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாழக்காய்பட்டியில் அழகர்சாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டுக்கடையில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று காலை அழகர்சாமி தனது நண்பரான சித்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கவராயபட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அழகர்சாமியின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் ஆரணியில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியப்பாடி அருகில் சென்று கொண்டிருந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேன்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன்-கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குஞ்சார் வலசை பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வேனில் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்த வேனை டிரைவர் சத்தியேந்திரன் என்பவர் ஓட்டியுள்ளார். அந்த வேனில் 7 மாணவ-மாணவிகள் ஆசிரியைகள் உள்பட மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த வேன் வேதாளையில் இருந்து மரைக்காயர்பட்டினம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பாம்பன் பாலத்தில் மோட்டார் சைக்கிள்- கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாம்பன் பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அமராவதி புதூர் பகுதியில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடல் நடுவே உள்ள பாம்பன் ரோடு பாலத்தில் கார் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரியின் மீது மோதிய கார்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தொழிலாளியான ரத்தீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரத்தீஷ் தனது நண்பரான சத்தியசீலன் என்பவருடன் காரில் சென்றுள்ளார். இந்த காரை கிருஷ்ணா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் பலமாக மோதி விட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அத்தை வீட்டிற்கு சென்ற போது… ஒருவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணபேரி பகுதியில் கடற்கரை நாடார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தனது அத்தையை பார்ப்பதற்காக அழகாபுரி கிராமத்திற்குச் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு சுடலை மாடசாமி கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் […]

Categories

Tech |