Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள ஹெப்பகோடி பகுதியில் ஆகாஷ்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது உறவினரான சிவரஞ்சன்(19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூருக்கு சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆகாஷ் […]

Categories

Tech |