Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய நபர்…. துரிதமாக செயல்பட்ட போலீஸ்…. குவியும் பாராட்டுகள்….!!

விபத்தில் சிக்கியவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் செரியலூர் இனாம் கிராமத்தில் தனது தாயாருடன் தங்கி இருந்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் கீரமங்கலம் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முருகானந்தம் பட்டுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி எதிரே வந்த சரக்கு […]

Categories

Tech |